மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

அழகான பதிவு பிரியா...
கதை அருமையா நகர்கிறது..
ரொமான்ஸ் சும்மா அள்ளுறீங்க!:love:❤️

ஸ்ரீ கையால் இரண்டு அடி வாங்க தான் கிஷோர் வரான்...:mad::mad:
 

Sharmiseetha

Well-Known Member
View attachment 4436View attachment 4437View attachment 4438


Mazhaichaaraalaai Ennulae Nee 14 1

Mazhaichaaraalaai Ennulae Nee 14 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் :love::love::love::love::love::love:
Superb ud dear
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode.... எப்படியோ annaiki vitta kiss ah innaiki koduthaan போல madam ஒரே அழுகை santhosham... Ore romance தான்... Avanuku ava இல்லாமல் இருக்க முடியல... Avanodaya velai அந்த maari... இந்த kishore enna enna kedi velai panni irukaan avan பாட்டி avan ah pathi therinji thaan ஒடனே கல்யாணம் panni இருகாங்க... இவளே therinja மாறியே kaamichikila... Iva வீடு la enna solluvaanga lo nu பயந்து அழுத்தத்தை சூர்யா kishore ah emaathitathunaala azhuvura nu nenaichi kitaan... Rendu perum ஒண்ணா vanthatha பாத்து அவன் தாத்தா rendu perukum கல்யாணம் panni vechi taaru. இப்போ yum antha kishore thirunthala avala eppadiyathu kutikitu poodanum nu poison எல்லாம் வாங்கி vechi இருகான்... Enna panna poraano... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

mila

Writers Team
Tamil Novel Writer
அந்த லூசு கிஷோர் விடமாட்டான் போலயே!
poison வாங்கி வச்சிருக்கானா? டேய் நீயும் உன் அப்பத்தாவும், பொண்டாட்டியும் சேர்ந்தே குடிங்க.
ரெண்டு நாள்ல இந்த புள்ளைக்கி ஆபத்து வந்துடுமோ!சூர்யா உனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆச்சு எதுக்கும் அந்த லூசு பயமேல ஒரு கண்ண வச்சிக்க

nice epi mahesh sis:love::love:
 

Jovi

Well-Known Member
View attachment 4436View attachment 4437View attachment 4438


Mazhaichaaraalaai Ennulae Nee 14 1

Mazhaichaaraalaai Ennulae Nee 14 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் :love::love::love::love::love::love:
எபி சூப்பர்
திரும்பவும் கிஷோர் ஏதாவது பிரச்சனை பண்ணப்போறானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top