Super Super Super பிரியா... Semma semma episode... இந்த ஒரு மாசம் ah ivan velai velai nu odikkitu இருகான் ava kita manasu vittu pesa முடியல... Avaluku அது கோபம்... ஆடி மாசம் vera ava அவங்க அம்மா வீடு ku. போக poraala... அனுப்ப maatenu இவன் தான் kuthikkiran but avaloda தாத்தா kutikkite poiye ஆகனும் nu sollitaaru... Rendu perukum ah கஷ்டம் தான்.. Super Super pa.. Eagerly waiting for next episode