மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தமிழுக்கு ஜோடி வந்தாசு :love:
Cute epi
துரை love ல விழுந்துட்டான்
கனி எப்போ உணர்வாளோ:unsure:
துரைதானே அவளுக்கு உணர வைக்கனும் சிஸ்... உங்க அடுத்த கதை எப்போ சிஸ் ஆரம்பம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
முத்தமிழும் அரவிந்தும் மோதிக்
கொள்வது மிகவும் நன்றாக
இருக்கு மகேஷ் டியர்
ஹா... ஹா... ஹா..........
அப்பாவுக்கு பயந்து தமிழ்
அடக்கி வாசிப்பது, அருமை
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... எவ்வளவு சேட்டை செஞ்சாலும் அப்பாவுக்கு பயந்த பிள்ளையா இருக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Thank you, பஸ்மிலா டியர்
11.30 மணியிலிருந்து இங்கேயே
தவம் கெடக்குறேன், மிலா டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவும் கமெண்ட்ஸ்ம்தான் டியர் என்னுடைய கதை இன்றைக்கு புத்தகமா வர ரொம்ப உதவியா இருந்திருக்கு ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice update Mahes dear. Congratulations and best wishes on the publication of your novel Nesam Marava Nenjam.
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவும் கமெண்ட்ஸ்தான் டியர் இன்று என் கதை புத்தகமா வெளிவர உதவி செஞ்சிருக்கு ரொம்ப நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top