ஆமா டியர்.... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்Arumai dear, moonu perum crt ana edathukku vanthu serunthutanga
ஆமா டியர்.... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்Arumai dear, moonu perum crt ana edathukku vanthu serunthutanga
ஹாய் சவி ரொம்ப மகிழ்ச்சிப்பாDear sis.... Meenatchi Amma, Appatha super.... Nice ud sis....
ஹாய் கயல் ரொம்ப நன்றிடா... அந்த கோபாலனோட பையனும் வந்துருவான்டா.... அப்ப தெரியும் யாரு ஜோடின்னுDurai க்கு கனி தான் ஜோடியா... nice..
.intersting story அக்கா
ஆப்பு வச்சாலும் இவன் என்ன பிளான் போடுறானோ தெரியலையே டியர்...ரொம்ப மகிழ்ச்சி டியர்உன்னோட தோப்பு வீட்டுக்கு ஆப்பு வச்சிட்டாங்களே துரை. இனி உன் ராஜாங்கத்த எங்க வச்சிக்க போற. கனி அவன் பார்வைக்கு அர்த்தம் புரியுதா? அவனையும் அங்க பிரச்சனை பண்ணவங்க லிஸ்ட்ல சேர்த்திடாத..
உணர்வு பூர்வமான அழகான பதிவு டியர்
ஹாஹாஹாஹா... ஏன் சிஸ் இந்த கொலைவெறி...சொல்றதுதான் சொல்றிக ஒரு ஹூரோ.... இல்ல ஹூரோயின்னு சொல்லக்கூடாது.... அப்பத்தாவ போய் என் ரோல்மாடல்னு சொல்லிப்புட்டிக போங்க இனி என்கதையில அப்பத்தா கேரக்டர சேர்க்க கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வர வைச்சிருவிங்க போல... எப்படி பால் போட்டாலும் கேட்சி பிடிக்கக்கூடாது டியர்.... இருந்தாலும் நமக்கு புடிச்ச கேரக்டரை உள்ள கொண்டு வற்ரதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான் சிஸ்... கோலத்தைவிட நம்ம கனி ரொம்ப கலர்புல்லா இருக்காளோ என்னவோ அதான் பய லுக்கை அங்க விடுறான் மகிழ்ச்சி சிஸ் வெரி நைஸ் கமெண்ட்ஸ்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குஎன்னடா மகி சிஸ் கதையா இருந்தும் இன்னும் அப்பத்தா ரோல் டேக்ஆப் ஆகலையே
அவங்கள ரோல்மாடலா வச்சுதானே அப்பத்தாங்க வருவாங்க..
ஒருவேளை இந்த விளம்பரம் தேவையான்னு ஒதுங்கிட்டாங்களோ ன்னு நெனச்சேன்
இன்னைக்கு புள்ளையார் சுழி போட்டுட்டீங்க
உங்க ராஜாங்க தர்பாரை மீனாட்சியம்மா இப்படி பொசுக்குன்னு கனிக்கு குடுத்துட்டாங்களே துரை
அது மனசுக்கு கேக்காம தோட்டத்தை பாக்க வந்தவன் அதை பாக்காம அங்கன விட்டுட்டு இங்க என்ன ரசனை பார்வை
அதும் அம்புட்டு கலர்புல் ரங்கோலியை விட்டு
மகிழ்ச்சி சித்துNice
நல்லவேளை நாம சாமி குத்தத்துல இருந்து தப்பிச்சிட்டோம் சித்து... இருந்தாலும் இப்படி 3 வது பதிவுலேயே நீங்க கண்டு பிடிக்கக்கூடாது.... மீ பாவம்மகிமா கண்டுபிடித்துவிட்டேன். இனி சாமி கண்ணை குத்தாது
மகிழ்ச்சி சிஸ்very nice ud
மகிழ்ச்சி சிஸ்Nice
அந்த வேலையாச்சும் ஒழுங்கா பார்க்கட்டும் டியர் போற போக்க பார்த்தா இவன் அவளுக்கு செக்யூரட்டி வேலை பார்ப்பான் போல மகிழ்ச்சி டியர்தோப்புக்கு ஆப்பு வச்சு அப்பத்தாஅங்கே செக்யூரிட்டி ஆயிட்டாங்க...இனிமே எங்கே ஆட்டம் போடறது துரைசாமி.... அடேய் அவ கோலம் போடறத பார்த்து உன் மனசு அலங்கோலம் ஆகமா இருந்தா சரி