மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா அதென்னப்பா இருவழியா.....இரு வழியா கனிக்கு ஒரு குறையும் இல்ல.... கதிர் நீ மூளைகாரன் டா
மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா அதென்னப்பா இருவழியா.....இரு வழியா கனிக்கு ஒரு குறையும் இல்ல.... கதிர் நீ மூளைகாரன் டா
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்... துரை கனி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதல் அவர்கள் எத்தனை துன்பம் பெற்றாலும் அவர்களை காக்கும் நன்றி டியர்Arumaiyana update Maheshwari dear
Durai Kani kathalthaan avalai kaapatri irukirathuduraiyum kathirum athiradiya ethiringalukku aapu vechitaanga....
Durai Kani conversation sema emotional and lovely......
ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா...கனி and துரை scene அவ்வோலோ நெகிழ்ச்சி.. super அக்கா..
கதிர் and துரை punishment சூப்பர்
அவனுங்களுக்கு இது தேவை2தான்
Nice ud அக்கா
மகிழ்ச்சி வசந்தி சிஸ்Very Nice ud
இருவருடைய காதலும் அவர்களை காக்கும் டியர்Kani ku durai mela avlo love athan durai ah veliya thalli vittuta
Durai oda anbu kaniya kaapathiruchunice sis nice epi
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா கதற வைச்சாலும் இனி ரெண்டு பேரும் பிரியாம எப்பவும் காதல்கிளிகள் போல இருப்பார்கள் டியர்Miga arumaiyana pathivu sis.kathara vachutale kani duraiyai . Idichavankaluku nalla punishment koduthachu nice
ஹாய் சிஸ் ரெண்டு பேரோட அன்பும் ரொம்ப பெரிது அதிலும் பார்த்திலிருந்து காதலிக்கும் துரையின் காதல் எப்படி கனியை காக்காமல் இருக்கும்... இனி இந்த பதிவுல கதிர் பத்தி சொல்லியிருக்கேன் சிஸ்... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்Arumaiyana padivu magi sis
Avasarathu udhavi seiytha nalla manitharai paratanum
Kani mela durai vachi irruka unmaiyana pasatha pakka mudinchathu
Ithu kathalayum kamathayum thandiya uyirana pasam
Kaniya poradi kapathunathuku nandri magi sis
Kathir pathi ennovo ninachen kathir nee superda oru break wirela avangaluku nalla thandanai kudithutiye
Avanga duraiku enna seiyanumnu ninachangalo athu avangaluku nadandhuruchu
Iniiii
Waiting for next epi magi sis
நன்றி டியர்Super....
மகிழ்ச்சி சிஸ்Emotions mixed ud sis. Nice
நன்றி டியர்