மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா semma semma episode... Vechi senjitaanuga போல namba kathir.. Durai yum super semma punishment அடி velaachitaan durai.. Kathir panninathu thaan semma... கனி எல்லாரும் தவிக்க vitutu கண்ணு muzhichitaa... Durai oda காதல் avala முழிக்க vechidichi enna oru காதல் la super Super pa... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... கனியும் துரையும் இனி காதல்கிளிகளா மாறி வானில் பறக்க ஆரம்பிப்பார்கள் சித்து இன்னைக்கு போட்டுருவேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi ka super.. durai oda love sema ka.. padikum pothey yetho nerla partha madhiri erunthuchu..kadhir good plan da.. super darling mahi ka..:love::love::love::love::love:
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா... அவனோட லவ்தான் அவ செஞ்ச எல்லா தப்பையும் மன்னிச்சு மறக்க வைச்சதுடா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பரோட்டா சூரி மாதிரி காமெடி
பீஸா இருந்தாலும் கதிரேசன்
தான் ஒரு அருமையான
அண்ணன்-ங்கிறதை மீண்டும்
நிரூபித்து விட்டான், மகேஷ் டியர்

போலீஸ், கோர்ட்டு-ன்னு போனால்
கேஸ் இழுத்துட்டு கெடக்கும்
அந்த படுபாவிங்க ஈஸியாத்
தப்பிச்சிருவாங்க
அதனால இவனே கரெக்ட்டான தண்டனையை அதுங்களுக்கு
கொடுத்துட்டான்
போதாக்குறைக்கு பஞ்சாயத்திலும் துரையை கம்பளைண்ட் கொடுக்க வைச்சுட்டான்
கதிரேசன் சூப்பரா ஐடியா
பண்ணி நல்ல வேலை
செஞ்சிருக்கான்ப்பா

முத்தமிழ் போலவே கனிமொழியும்
தனக்கு முக்கியம்தான்-ங்கிறதை
கதிர் காட்டிட்டான், மகேஷ் டியர்
சீக்கிரமா இவனுக்கு காயத்ரியை
ஜோடி சேர்த்து கல்யாணம்
செஞ்சு வைங்கப்பா
நிறைய அக்கா தங்கைகளோடு பிறந்தவர்கள் காமெடி பீஸ்போல இருந்தாலும் பாசம் என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் டியர் அதை நம்ம கதிரும் நிறுபிச்சிட்டான்.... இனி அடுத்து இவங்க கல்யாணம்தான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top