மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் எம்புட்டு வெவரம் நீ. ஒரு அடி கூட அடிக்காம எல்லாரையும் ஓட விட்டுட்ட.... ஜூப்பர்...
பக்கி அம்புட்டு ஒரு சோம்பேறி டியர் சண்டைக்கு சோம்பேறி பட்டு ஒரு போன் கால்ல பிரச்சனைய முடிக்குது... நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kadir sema plan da phone pesitu police ye Vanda kuda ippadi pesa mudiadu, nalla velai unaku and nerathula calla eduvum varala, Kani ini ungaluku kavalai vendam Meenakshi parthuku vamga nu thonudu, maheswari dear ranagalathilum Oru kilukkiluppau ungalala Dan kuduka mudium super, nice update dear thanks.
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்.... பயபுள்ள சண்டைக்கு சோம்பேறி பட்டு ஒரு போன் காலுல பிரச்சனைய முடிக்குது...கால் வந்திருக்கனும் அப்ப நம்ம துரையோட நிலைமையை நினைச்சு பாருங்க...ஹாஹாஹா அது நானில்ல டியர் இந்த துரை பயதான்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
நம்ம துரைசிங்கம் மூளைக்காரன்டா
இனுஸுபெக்ட்டருன்னு போனிலே
வெறும் உதார் விட்டுக்கிட்டே
அந்த ரவுடிகளையெல்லாம்
துரத்திட்டானே?

மகனுக்கு ஒரு வேலைக்கு
நினைங்க, மீனாட்சியம்மா
ஹா... ஹா... ஹா...........
நம்ம மீனாட்சி அம்மா மாத்தி மாத்தி யோசிக்குது... இவனும்அம்மா ஒரு முடிவுக்கு வரட்டும்னு இவன் நல்லா ஊரச்சுத்துரான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top