மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த அப்டேட் ரொம்பவும்
நல்லாயிருக்கு மகேஷ் டியர்

அப்போ மீனாட்சியம்மாவின்
முகவரிதான் துர்காவின்
டைரியில் இருந்ததா?

பரவாயில்லை
துர்கா இறந்த செய்தி கேட்டு
மீனாட்சி உடனே கிளம்பி
வந்ததும் நல்லதாத்தான்
ஆச்சு, மகேஷ் டியர்
ஆமா டியர்... வந்ததும் துரை தன்னோட வேலையை காட்டி பிரச்சனையை முடித்து வைச்சிட்டான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...உணர்ச்சிகரமான கதையிலும், உங்க கிளுகிளுப்பு தாங்க முடியவில்லை..... அடடா எம்புட்டு அறிவு......ஹாஹா.... super....
ஹாய் சவி ரொம்ப மகிழ்ச்சிப்பா...ஹாஹாஹா அது நானில்லை நம்ம துரைதான் இந்த வேலையெல்லாம் பார்க்கிறது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தமிழு நீ துரைகிட்ட இழுக்கற வம்பை பாத்து கல்யாணம் பண்ண பிளான் போடுதே உன் அத்தை..
துரைக்கு தெரிஞ்சா நெஞ்சுவலி வந்துரும்:LOL::LOL::LOL::ROFLMAO:

ஆனாலும் உனக்கு எம்பூட்டு அறிவுo_Oo_O
போலீஸ் போல கால் போடாமலே கெத்து காட்டி விரட்டி விட்டுட்ட:p:p
நல்லவேளை அந்த நேரத்துக்கு உன் போனுக்கு கால் வரலையோ நீ தப்பிச்ச:LOL::LOL:

மீனாட்சியம்மா வெகுளி மட்டுமில்ல அரவணைக்க தெரிஞ்சவங்களும் கூட..
இன்னைக்கு கொஞ்சம் குட்டி யூடியோ..:D:D
சட்டுனு முடிஞ்சுட்ட ஒரு பீலிங்கு:whistle::whistle:
அதான் கேட்டேன்:giggle::giggle:

அருமையான பதிவு மகி சிஸ்:love::love:
(y)(y)(y)
ஹாய் சிஸ்...நல்ல வேளை இப்ப நியாபகப்படுத்தினிங்க... இந்த கதிர் பயல போன் பண்ணச் சொல்லியிருக்கலாம் நம்ம ஹீரோவோட வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கும் சிஸ்... இது குட்டி பதிவு மாதிரியா தெரியுது... எப்பவும் போலதானே எழுதினேன்... இந்த கதைய நம்ம மீனாட்சி அம்மாவுக்கு நல்ல கேரக்டர் இருக்கு சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super.Thanks for the episode.
மகிழ்ச்சி டியர் எனக்கு உங்க நன்றி வேண்டாம் சிஸ்... அத உங்களுக்கு பார்சல்ல அனுப்பிட்டேன்..கமெண்ட்ஸ் மட்டும் நீங்க எனக்கு கொரியர்ல அனுப்பிருங்க.. அப்பத்தானே நான் எழுதுறது உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியும் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top