மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

kayalmuthu

Well-Known Member
அழகான பதிவு.... கூட்டு குடும்பம் மிக அழகு...
துரை and கனி இப்போ தான் கொஞ்சம் முன்னேறி இருக்காங்க life ல.
கதிர் க்கு இப்படி ஆப்பு வைக்கலாமா..
போட்டு வங்குறனோ துரை..
சூப்பர் ud அக்கா
 

Suvitha

Well-Known Member
கதிர் தன் காதலை சொல்லும் நேரம் வந்தாச்சு;)
அவனா சொல்லலைன்னா சொல்ல வச்சிடுவான்ல...சிங்கம்.. துரைசிங்கம் :D
 

Lav. S

Well-Known Member
துரை உன் லைன் கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆகுது போலவே...
கனி சோ ஸ்வீட்..
கதிருக்கு ஆப்பு ரெடி ஆகிடுச்சு டோய்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top