பிரியன பார்த்து இப்படி நடுங்குறான்னா அப்போ அவனுக்கு பயந்துதான் ஓடி வந்துட்டாளா
உலர் திராட்சையை பாலில் கலந்து இரவில் கொடுத்தால் நல்லது... ட்ரை பண்ணி பாருங்க...
பாலில் வேண்டாம்
வெறுமனே தின்ன கொடுக்கலாம்
அப்புறம் வெந்நீர் குடிக்கணும்
பிறந்து சில நாட்கள் ஆன மோஷன் பிரச்சினை இருக்கும் சில குழந்தைகளுக்குக் கூட திராட்சை கொடுக்கலாம்
ஆனால் முழுதாக அல்ல
உலர் திராட்சையை வெந்நீரில் ஊற வைத்து நல்லா நசுக்கி துளி சக்கையில்லாமல் அந்த சாறு மட்டுமே குழந்தைக்கு புகட்ட வேண்டும்
இரண்டு நாள் கொடுத்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும்
சுகர் பேஷண்ட்டா இருக்கும் சில வயதான பெரியவர்களுக்குக் கூட இந்த மாதிரி சாறு குடித்தால் பிரச்சினை சரியாகி விடும்