ப பா பூ 24

Advertisement

Geetha sen

Well-Known Member
அச்சோ பிரியன் லாரியை பார்த்தான் ஆனா மலரை பார்க்கலல்ல. மலர் பார்த்தி்பனிடம் அழகாக காதல் மலர்கிறது. Very interesting ud sis :love::love::love:
 

Kala Sathishkumar

Well-Known Member
சிஸ்டர் பானுமா சொன்ன மாதிரி நெறைய பழம் கொடுங்க பா... எந்த வழியா இருந்தாலும் ஓகே.. சூப்.. ஜூஸ்... எங்க வீட்ல எல்லா பழமும் போட்டு friut சாலட் ஆ கொடுத்துடுவேன்... இப்டி எதாவது ஒரு வழி அவனுக்கு எந்த டேஸ்ட் பிடிக்குதோ அப்டி ட்ரை பண்ணுங்க...
மலர்க்கும் பார்த்திபனுக்கும் இப்போ தான் ஒரு லவ் பீல் ஸ்டார்ட் ஆகுது... அதுக்குள்ள இந்த வில்லன் வேற வாரான்...
 

RIYAA

Well-Known Member
பிரியன பார்த்து இப்படி நடுங்குறான்னா அப்போ அவனுக்கு பயந்துதான் ஓடி வந்துட்டாளா :unsure::unsure::unsure:

உலர் திராட்சையை பாலில் கலந்து இரவில் கொடுத்தால் நல்லது... ட்ரை பண்ணி பாருங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top