ப பா பூ 24

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பிரியன பார்த்து இப்படி நடுங்குறான்னா அப்போ அவனுக்கு பயந்துதான் ஓடி வந்துட்டாளா :unsure::unsure::unsure:

உலர் திராட்சையை பாலில் கலந்து இரவில் கொடுத்தால் நல்லது... ட்ரை பண்ணி பாருங்க...
Ya athu than kismis than ipo try panren nga
ரொம்ப அருமையான பதிவு.
Nandri ma
அச்சோ
Constipation ரொம்பவே ஆபத்தாச்சே

நிறைய தண்ணீர் கொடுங்க
தினமும் கீரை கொடுங்க
உலர் திராட்சை கொடுங்க
சின்ன பசங்களுக்கு மலச்சிக்கலுக்கு திராட்சைப் பழம் பெஸ்ட் மருந்து

பாகற்காயை பழக்கப்படுத்தி விட்டுடுங்க
வயிற்றில் பூச்சி இருந்தாலும் வெளியேறி விடும்

டெய்லி வாழைப்பழம் கொடுங்க
பிஸ்கட்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணுங்க
வெயில் காலம் அதனால நிறைய பழங்கள் கொடுங்க

அதுக்குத்தான் குழந்தை பிறந்தப்பவே கொஞ்சம் சூடான பாலில் விளக்கெண்ணெய் சொட்டுக்கள் கலந்து கொடுக்கணும்

பசங்க பெரிதாக வளர வளர கேஸ்டர் ஆயில் இன்க்ரீஸ் பண்ணனும்
டாக்டர் வேண்டாம்ன்னுதான் சொல்லுவாங்க
ஆனால் நாம் கொடுக்கணும்

இப்பவும் சின்ன பையன்தானே
வாரத்தில் ஒரு நாள் இரவு கொஞ்சம் சூடான பாலில் சுத்தமான விளக்கெண்ணெய் சூடு பண்ணி கலந்து கொடுங்க
இந்த பிரச்சினை சரியாகிவிடும்

பின்னே அழுகை வராதா?
எனக்கே கஷ்டமாயிருக்கும்
சின்ன பையன் அழத்தான் செய்வான்
காலையில் எழுந்ததும் இந்த வேலை சுமுகமா முடியாட்டி எவ்வளவு அவஸ்தைப்படணும்?
Amam Banu ma... Ipo hydrated ah vachuka muyarchi panren. .will see
 

banumathi jayaraman

Well-Known Member
பிரியன பார்த்து இப்படி நடுங்குறான்னா அப்போ அவனுக்கு பயந்துதான் ஓடி வந்துட்டாளா :unsure::unsure::unsure:

உலர் திராட்சையை பாலில் கலந்து இரவில் கொடுத்தால் நல்லது... ட்ரை பண்ணி பாருங்க...
பாலில் வேண்டாம்
வெறுமனே தின்ன கொடுக்கலாம்
அப்புறம் வெந்நீர் குடிக்கணும்

பிறந்து சில நாட்கள் ஆன மோஷன் பிரச்சினை இருக்கும் சில குழந்தைகளுக்குக் கூட திராட்சை கொடுக்கலாம்
ஆனால் முழுதாக அல்ல
உலர் திராட்சையை வெந்நீரில் ஊற வைத்து நல்லா நசுக்கி துளி சக்கையில்லாமல் அந்த சாறு மட்டுமே குழந்தைக்கு புகட்ட வேண்டும்
இரண்டு நாள் கொடுத்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும்

சுகர் பேஷண்ட்டா இருக்கும் சில வயதான பெரியவர்களுக்குக் கூட இந்த மாதிரி சாறு குடித்தால் பிரச்சினை சரியாகி விடும்
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
Nandri ma
மலர் தப்பித்து விட்டாளா இல்லையா ன்னு சொல்லாம இப்படி திடுக் நிப்பாட்டிட்டு போய்ட்டிங்களே ???

Take care of your son's health Sis which is more important.
Nxt la solidren sago...yes thanks for your concern❤️❤️
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
பாலில் வேண்டாம்
வெறுமனே தின்ன கொடுக்கலாம்
அப்புறம் வெந்நீர் குடிக்கணும்

பிறந்து சில நாட்கள் ஆன மோஷன் பிரச்சினை இருக்கும் சில குழந்தைகளுக்குக் கூட திராட்சை கொடுக்கலாம்
ஆனால் முழுதாக அல்ல
உலர் திராட்சையை வெந்நீரில் ஊற வைத்து நல்லா நசுக்கி துளி சக்கையில்லாமல் அந்த சாறு மட்டுமே குழந்தைக்கு புகட்ட வேண்டும்
இரண்டு நாள் கொடுத்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும்

சுகர் பேஷண்ட்டா இருக்கும் சில வயதான பெரியவர்களுக்குக் கூட இந்த மாதிரி சாறு குடித்தால் பிரச்சினை சரியாகி விடும்
Hmmm mrng apadithan koduthuruken Banu ma...nandri ❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top