V Vani Ramchander Well-Known Member Mar 10, 2024 #33 Indha moodan kitta Matti milukkapogudhu indha malar.
Sugaaa Well-Known Member Mar 10, 2024 #38 ... அடேய் பிரவாகா... ரொம்...............ப பேசறடா நீ... செம்ம டாக்டர்... உங்கள் கதை எனக்கு ரொம்ப பிடிச்சது... இந்த ஊசி....
... அடேய் பிரவாகா... ரொம்...............ப பேசறடா நீ... செம்ம டாக்டர்... உங்கள் கதை எனக்கு ரொம்ப பிடிச்சது... இந்த ஊசி....
Tony Stark Well-Known Member Mar 10, 2024 #39 மூடனுக்கு புத்தி முதுகுலனு ஒரு பழமொழி சொல்லுவாங்க எங்க வீட்ல, அது உண்மைதான் போல.. நான் என்ன சேடிஸட்டா னு கேக்கறான், பின்ன நீ என்ன புத்தரா??
மூடனுக்கு புத்தி முதுகுலனு ஒரு பழமொழி சொல்லுவாங்க எங்க வீட்ல, அது உண்மைதான் போல.. நான் என்ன சேடிஸட்டா னு கேக்கறான், பின்ன நீ என்ன புத்தரா??
S sangeetha Chelvam Well-Known Member Mar 10, 2024 #40 மலர், பிரவா விஷ்ணு - மிருணா ஜோடிகள் தான் சேரப் போறாங்கன்னு தெளிவா புரிஞ்சுடுச்சு. மாமனாரும் மருமகனும் சேர்ந்துடுவாங்க. விஷ்ணு , மலர் பிரவா . அவனோடசித்தப்பா மற்றும் இவர்களோட அப்பாக்கிட்ட போராட்டம் தான் ஆரம்பம். அருமை
மலர், பிரவா விஷ்ணு - மிருணா ஜோடிகள் தான் சேரப் போறாங்கன்னு தெளிவா புரிஞ்சுடுச்சு. மாமனாரும் மருமகனும் சேர்ந்துடுவாங்க. விஷ்ணு , மலர் பிரவா . அவனோடசித்தப்பா மற்றும் இவர்களோட அப்பாக்கிட்ட போராட்டம் தான் ஆரம்பம். அருமை