ThangaMalar
Well-Known Member
சூப்பர் சூப்பர்
Rules party writer gi, Renu ma oda ithu onnum sarippadathu, Novel-reader, don’t let your hopes highFor part 3
மலர் செமையா counter கொடுத்தா பிரவாகனுக்கு.
எப்படியும் இவன்கிட்ட சிக்கி காயப்படதான் போறா மலர்.
Ego பிடிச்சவன் -இவனே அந்த சம்மந்தத்தை arrange பண்ண வைப்பான்.
அவ இந்த பணத்தாசையும் திமிரும் பிடிச்சவனுக்கு எப்படி தான் மனித மகத்துவங்களை புரிய வைக்கப் போறாளோ தெரியலியே.
பேசமா இவனுக்கு paralysis வரவெச்சு படுக்க வெச்சுருவோமா. அப்ப தான் கூட இருந்து சேவை செய்யறவங்களோட அருமையும் மனிதத்தன்மையும் புரியும். Organ transplant என்றால் கூட இவனோட influence -ல காசு கொடுத்து சீக்கிரமா சாத்தியப்படுத்திடுவான்.
இதை படிச்சுட்டு ஒருத்தங்க கட்டையை எடுத்துட்டு வரப்போறாங்க என்னை அடிக்க.
I was also thinking that. Keerthi is a gem. She is perfectly balanced.கீர்த்தி செம character. எவ்வளவு புத்திசாலி பொண்ணு. எல்லாரையும் எடை போட்டு தான் வெச்சுருக்கா தம்பி உள்பட.
இவளுக்கு உடன்பிறப்பா இருக்குற புண்ணியத்துல இவ தம்பிக்கும் சரி இலவச மருத்துவமனைக்கும் சரி ஒரு நல்ல நிர்வாகி கிடைக்கப் போகுது. மருத்துவமனையை சரிபடுத்திடலாம் ஆனால் இந்த கோங்கு மரம் குத்திக் கிழிக்குமே.
மிர்ணி smart தான் ஆனாலும் அவ அக்கா அளவுக்கு இல்லை.