பேரன்பு பிரவாகம் -29

Advertisement

உதயா

Well-Known Member
அதையும் மாமனாரை ஏமாத்தி புடிங்கியாச்சே... ஐயா செல்வம் இந்த காலத்துல இப்புடி கூட இருப்பாங்களா... உங்க மனைவி இழப்பு பெருசுதான்... அதுக்காக இப்புடியா....
செல்வத்தை ஏமாத்தி வாங்கல. அந்த இடத்தை பத்தி எல்லா விவரமும் சொல்லி அதுக்கு உரிய பணத்தை கொடுத்தான் அவரும் அதை தானமாக கொடுத்துட்டாரு. மலர் கிட்ட மறைச்சது தான் பிரச்சினை
 
Kala Sathishkumar

அம்புட்டு நேர்மையான உங்க ஹீரோ மாமனார் கிட்ட சொன்னவரு பொண்டாட்டி கிட்ட சொல்லிருக்கலாமே... ஏன் சொல்லல.. பொண்டாட்டி அங்க ஆப்பு வைப்பானு தெரியுமே.... அவனுக்கு எது சரியோ அவனுக்கு எது நல்லதோ அத மட்டும் நடத்திப்பன்...
 
பிரவா மட்டும் இல்லை யாரா இருந்தாலும் அவங்க கஷ்ட பட்டு உருவாக்குன ஒன்னை தானமா தூக்கி கொடுக்க மனசு வராது . ஜேசிஐ வாங்க முயற்சி செய்யும் போது தான் அவனுக்கு தெரியும் அதுக்கு முன்னாடி அவங்க அப்பா இறந்த பிறகு அந்த ஹாஸ்பிட்டல்ல காப்பாத்த நிறைய போராடி தான் இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கான். இப்போ அதுல இன்னொருத்தருக்கு உரிமை இருக்கு என்று தெரிஞ்சால் அதை அவங்க கிட்ட இருந்து வாங்க என்ன செய்யலாம் என்று தான் யோசிப்போம்.
 
Akila

True.. But can do minimum for the same.... without disappointing Malar...
Anyhow Mala's feeling is quite natural as normal human being. Marriage should not viewed as business......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top