நீங்க எல்லாரும் அங்கன பேசுனதை வச்சு இங்கன வாசிச்சேன் சிஸ்.நல்லா சொல்லுங்க பிரவாகனோட பிரதாபத்தை எல்லாம்.
ஸ்டோரி செமையா போகுது. மிஸ் பண்ணுன ஃபீல் கமண்ட்ஸ் வாசிக்கும் போது.
இரண்டு நாளா வாசிச்சிட்டு வந்துட்டேன். தேங்க்ஸ் ப்பா.
( மகில் சிஸ் உதி சிஸ்)
நீங்க எல்லாரும் அங்கன பேசுனதை வச்சு இங்கன வாசிச்சேன் சிஸ்.நல்லா சொல்லுங்க பிரவாகனோட பிரதாபத்தை எல்லாம்.
நான் உங்க கமெண்ட்டை இந்த சைட்ல பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த சைட்ல ரொம்ப கதை படிக்க மாட்டிங்க என்று நினைச்சேன்.நீங்க எல்லாரும் அங்கன பேசுனதை வச்சு இங்கன வாசிச்சேன் சிஸ்.
ஸ்டோரி செமையா போகுது. மிஸ் பண்ணுன ஃபீல் கமண்ட்ஸ் வாசிக்கும் போது.
இரண்டு நாளா வாசிச்சிட்டு வந்துட்டேன். தேங்க்ஸ் ப்பா.
( மகில் சிஸ் உதி சிஸ்)
அந்த நாமத்தை தாங்க மலருக்கு போட்டு அனுப்பியிருக்கான்அடுத்து மூஞ்சியில இப்படி போட்டுக்க சொல்லுங்க... View attachment 12155
பொய் பொய்யா சொல்லி கல்யாணம் பண்ணுனானா அவன் எப்போ பொய் சொன்னான் ஒன்லி மிரட்டல் தான்அருமையான பதிவு.
மாமனாரை நம்பி அனுப்புறானாம். வெளங்காவெட்டி மைனரு.
டாட்டூ போட்டதை அப்பவே கீகீ சந்தேகப்பட்டு தேச்சு பாத்தாப்புல.
அப்பவே கீகீ ஒரு அருவாளை எடுத்து நெஞ்சைப் பொளந்திருந்தா என்ன திட்டம் ன்னு கண்டுபுடிச்சிருக்கலாம்.
அதெப்புடிடா திட்டம் போட்டு பொய்பொய்யா பேசி கண்ணாலம் மூச்சுக்கிட்டு
இடத்துக்காக பண்ணுனியான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட்டு இப்ப லவ் பண்ணறேனு சொல்லறே
நீங்க பேசும் போது நாங்க பேச மாட்டோமாஓஹோ, இப்படி வேற நினைப்பு இருக்கா..View attachment 12156
இங்கன ரொம்ப நாளா நானு சைலண்ட் ரீடர் ப்பா.நான் உங்க கமெண்ட்டை இந்த சைட்ல பார்த்ததே இல்லை. நீங்கள் இந்த சைட்ல ரொம்ப கதை படிக்க மாட்டிங்க என்று நினைச்சேன்.