பேரன்பு பிரவாகம் -29

Advertisement

Ram priya

Well-Known Member
அடேய் பிரவாகா, மலர் உன் காதலை சந்தேகப்பட்டது கூட கஷ்டமாயில்லை -ஏன்னா அது தான் நிஜம். ஆனால் உன் tatoo-வை சிறுமை படுத்தி பேசிட்டாளே, அது தான் எனக்கு வருத்தமா இருக்கு.

நீ "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா"- இருந்தும் எவ்வளவு தன்னடக்கத்தோட உன்னோட driver சொன்ன அறிவுரையை ஏற்று, உன் மூளையை கசக்கி காய்ச்சல் பட்டு இந்த tatoo -வை வரைஞ்சுகிட்ட. அது அவளுக்கு புரியலையே. Designer dress முதல் இப்ப வரவழைத்த ஜப்பான் திராச்சை வரை ஐடியாவும் பணமும் உன்னோடது தான் என்றாலும்அதை execute பண்ணினதும் அதற்கு efforts போட்டதும் தமன் தான். ஆனால் tatoo அப்படி இல்லை. உன் உடம்பில நீயே வலி பொருத்து வரைஞ்சுகிட்டது. இதை கண்டிப்பாக மலர் உணரணும்.

அதனால் நீ இப்ப என்ன செய்யறன்னா சட்டை மறைக்கிற மாதிரி போட்ட tatoo ஒன்னு இருந்தாலும், சட்டை கூட மறைக்க முடியாத மாதிரி உன் நெத்தியில ரெட்டைப் பிள்ளைங்களோட மலர் முகத்தை மறுபடியும் tatoo-வா வரைஞ்சுக்கோ. அதைப் பார்த்து அசந்து போய், அவ chennai போகாமல் உன்னோடவே இருந்துடுவா.

Just Try it man. உன் driver சொன்னதான் கேட்பியா என்ன?.
29 episodes-ஆ உன் அலப்பறைய படிச்சும் நீயும் ஒரு நாள் ஹீரோவாகிடுவன்னு நம்பிக்கையோட காத்துகிட்டு இருக்குற நான் சொன்னா கேட்கக்கூடாதா?
அவனோட பிஸ்னஸை காப்பாத்திக்க செய்தாலும் செய்வான்...!!!
 
உதயா

Well-Known Member
அவனோட பிஸ்னஸை காப்பாத்திக்க செய்தாலும் செய்வான்...!!!
ஏம்மா லேட் கம்மர் தானே நீங்கள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அவங்களே இருபத்தி ஒன்பதாவது எபில தான் எங்க ஹீரோவோட காதலை புரிஞ்சு கிட்டு ஏதோ ஒரு கமெண்ட் போட்டு இருக்காங்க :whistle::whistle::whistle::whistle::whistle: அதுல வந்து என்ன கலகம் பண்ணி கிட்டு இருக்கீங்க :mad::mad::mad:
 
நீங்க ஐநா சபைக்கு வெள்ளை அடிக்க போயிருந்தீங்களே அந்த வேலை நல்ல படியாக முடிந்ததா....???
அப்போ நெற்றியில் பச்சை குத்திக்க ஓகே வா உங்க அருமை பெருமையான ஹீரோவுக்கு....நாங்கெள்ளாம் லேட்டா வந்தாலும் லேலட்டஸ்ட்டா வருவோம்...!!!
 
Last edited:

உதயா

Well-Known Member
அப்போ நெற்றியில் பச்சை குத்திக்க ஓகே வா உங்க அருமை பெருமையான ஹீரோவுக்கு....நாங்கெள்ளாம் லேட்டா வந்தாலும் லேலட்டஸ்ட்டா வருவோம்...!!!
உங்க ஹீரோயினுக்கு தோளில் பச்சை குத்துனதே அதிகம் :cool: :cool: :cool: :cool:
 
உதயா

Well-Known Member
நாங்களா குத்த சொன்னோம்...??
அன்புவின் மைன்ட் வாய்ஸ்

View attachment 12154
நீங்கள் இரண்டு பேர் தானே நெற்றியில் பச்சை குத்த சொல்லி போராட்டம் பண்ணிங்கo_Oo_Oo_Oo_O
 
Ram priya

Well-Known Member
நீங்கள் இரண்டு பேர் தானே நெற்றியில் பச்சை குத்த சொல்லி போராட்டம் பண்ணிங்கo_Oo_Oo_Oo_O
உங்க ஹீரோ பிரவாகனுக்கு அன்பு மீது காதல் பிரவாகமாக ஓடி தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி பச்சை குத்தி போராட்டம் நடத்தினார் பாவம் புள்ள தனியாக போராடுதே துணைக்கு அவர் ஹார்மி கூட இல்லையே என்று பாவம் பார்த்து அவர் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நெத்தியிலும் பச்சை குத்திக்க சொல்லி ஐடியா கொடுத்தோம்...!!!!
 
அருமையான பதிவு.
:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: மாமனாரை நம்பி அனுப்புறானாம். வெளங்காவெட்டி மைனரு.
டாட்டூ போட்டதை அப்பவே கீகீ சந்தேகப்பட்டு தேச்சு பாத்தாப்புல.
அப்பவே கீகீ ஒரு அருவாளை எடுத்து நெஞ்சைப் பொளந்திருந்தா என்ன திட்டம் ன்னு கண்டுபுடிச்சிருக்கலாம்.

அதெப்புடிடா திட்டம் போட்டு பொய்பொய்யா பேசி கண்ணாலம் மூச்சுக்கிட்டு
இடத்துக்காக பண்ணுனியான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட்டு இப்ப லவ் பண்ணறேனு சொல்லறே:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

Novel-reader

நல்லா சொல்லுங்க பிரவாகனோட பிரதாபத்தை எல்லாம்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top