புயலே பூவின் பூங்காற்றே 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Arun kadathitu ponan nu sonnapa avlooo neram விளக்கம் Ketanga
Ana ipa thirumbi vanthava kita ethum kekama thappana mudivu eduthirukanga.
Enna பஞ்சாயத்தோ:mad:
ஒருவேளை பஞ்சாயத்துக்கு
நல்ல சொம்பு கொடுக்காம
நசுங்கிப் போன சொம்பும்
வாடி வதங்கிப் போன
வெத்தலயும் கொடுத்ததாலே
பஞ்சாயத்து பஞ்சர் ஆயிடுச்சோ,
புனிதா டியர்?
 

Punitha M

Well-Known Member
பாத்ரும தவிர்த்து வேற எங்க யும் பெண்ணுங்க வாய தொறக்ககூடாது இது தான் நம்ம இந்திய o_O
நம்ம வாய அவிங்க பாக்கலன்னு நெனைக்கிறேன்;)
அதுவரை கெத்தா பேசிக்குவோம்
 

Punitha M

Well-Known Member
ஒருவேளை பஞ்சாயத்துக்கு
நல்ல சொம்பு கொடுக்காம
நசுங்கிப் போன சொம்பும்
வாடி வதங்கிப் போன
வெத்தலயும் கொடுத்ததாலே
பஞ்சாயத்து பஞ்சர் ஆயிடுச்சோ,
புனிதா டியர்?
இருக்குமோ..
எதுக்கும் கூட போலீசு பையன் நிக்கான்..
அவன்கிட்டயே அடுத்த எபி ல கேட்டுருவோம்..
யாருக்கு தெரியும் பஞ்சாயத்து வழக்கப்படி அவனே தாலி கூடகட்டிறலாம்;)
 

Mage

Well-Known Member
Punitha M said:
நம்ம வாய அவிங்க பாக்கலன்னு நெனைக்கிறேன்;)
அதுவரை கெத்தா பேசிக்குவோம்
பாத்துமா சுங்கின செம்ப வச்ச நம்மல
18வருசம் தள்ளிட போறாங்க:p:p:p
நம்ம வாயும் சொன்னபேச்ச கேக்கவே மாட்டேங்குது:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
பாத்ரும தவிர்த்து வேற எங்க யும் பெண்ணுங்க வாய தொறக்ககூடாது இது தான் நம்ம இந்திய o_O
ம்க்கும்.....
அங்க மட்டும் லேடிஸ் வாயத்
தொறக்க மிடியுமாங்காட்டியும்?
ரெஸ்ட் ரூமிலக் கூட ரெஸ்ட்டா
ஃபீல் பண்ண வுட
மாட்டேங்கிறாங்கோ
கேமரா வைச்சு காபரா
பண்ணுறாங்கோ,
மகேஸ் டியர்
 

Punitha M

Well-Known Member
ஏம்மா புனித்த நீயே கதைய முடிச்சிட்டா o_Oo_Oவேதா என்ன பண்ணும்:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
ஆத்தீதீதீ
நான் இல்ல...
பழைய தமிழ் படமா பாத்த Effect ல உளறிட்டேன்போலயே..
புனிதா இன்னைக்கு உனக்கு நாக்குல சனி..
வாய்க்கு Zip அ போடு:oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top