புயலே பூவின் பூங்காற்றே 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா புனித்த நீயே கதைய முடிச்சிட்டா o_Oo_Oவேதா என்ன பண்ணும்:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
புனிதாப் புள்ளய ஒன்னியும் சொல்லாதீங்கோ, மகேஸ் டியர்
மாசம் பொறக்குமின்னாடி
மாசி வெயிலு மண்டைய
பொளக்குற மேறி அந்த
கதிரவன் பய-தேன் பேருக்கு
ஏத்த மாறி வான்மதிய
சுட்டுப் பொசுக்குறானே?
அப்போ ஆல் மேட்டர்ஸ்
ஃபினிஷ்டு போலவே?
 

Mage

Well-Known Member
புனிதாப் புள்ளய ஒன்னியும் சொல்லாதீங்கோ, மகேஸ் டியர்
மாசம் பொறக்குமின்னாடி
மாசி வெயிலு மண்டைய
பொளக்குற மேறி அந்த
கதிரவன் பய-தேன் பேருக்கு
ஏத்த மாறி வான்மதிய
சுட்டுப் பொசுக்குறானே?
அப்போ ஆல் மேட்டர்ஸ்
ஃபினிஷ்டு போலவே?
மாரியாத்த புண்ணியத்துள புள்ளங்க சேந்தா சந்தோஷமுங்க:D:D
 

Arya

Well-Known Member
Nama pullaiya pathi namkku theriyati kooda paravalla.....
Andha pullai ta ena nadandhuchu nu ketirukalam....
Innum en dhan ipdi irukangalo???
Mathi ini puyala maara poora polaye.....
Waiting for next ud...
Pls seekiram thandhirunga sis.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top