புதுமணம் : மறுமணம் - 31

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
"அம்மாவின் பின்னால் நின்று அதிகாரத்தை நிலைநாட்டி அக்மார்க் அப்பாவாக நடந்து கொண்டான்.":ROFLMAO::ROFLMAO:
படிக்கும் போதே சிரிச்சிட்டேன். Very true...அம்மாக்களை வில்லியாக்கறதே வேலையா போச்சு:devilish::devilish:

Oru doubt. Kundali skipped a level to reach the 5th level...what would the impact be ? Delay in achieving the 6th or will it skip down to the missed level before shooting back up to the last ?

level 5 was verbal communication, miscommunication..அந்த நிலை இப்போ சேர்ந்து ஒரே வீட்லே குடும்பமா வாழும் போது irrelevant ஆகிடுது..when you start living with somebody verbal communication is not the only way..there are other means to understand, comprehend..so the kundalini at level 5 is not going to make any difference..it went over to the next level where there is a mutual understanding happening intuitively as far as the children and household chores are concerned..this will later on lead to the couple, understanding each other..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
குழந்தைகளை கையாள்வதில் , அனுபவமில்லாத கௌரியின் நிலை, கத்தி மீது நடப்பது போல..
அவர்கள் தன்னை வெறுக்கும் படியாகவும் நடக்க கூடாது..
அதிகமா விட்டுக் கொடுத்தும் போக முடியாது...


exactly..அதை வைச்சு தான் கதையை முடிக்கறேன்..அன்பு, அதட்டல் இரண்டுமே அளந்து காட்ட முடியாது..அன்பு குறையும் போது, அதட்டல் அதிகமாகும் போது பெற்ற அம்மாவா இருந்தால் மன்னிக்கும் குழந்தைகள் சிற்றனையா இருந்தால் மன்னிப்பதில்லை....குழந்தைகள், கௌரி நடுவுலே இந்த dilemma ஜமுனா வந்த பிறகு ஏற்படுது..and that leads to others things and eventually to the story-oda end..:)

ஆனாலும், திறமையாக சமாளிக்கிறாள், சிவாவையும் விட்டுக் கொடுக்காமல்...

அது இயற்கையா நடக்கற மாதிரி காட்ட தான் அவர்கள் வாழ்க்கையை சில காட்சி அமைப்புக்கள் மூலம் சொல்லறேன்..அதாவது வீட்லே தாத்தா, பாட்டி, வேற பெரியவங்க இருதிருந்தா கௌரிக்கு சிவாவைப் புரிந்து கொள்ளவோ இல்லை அவளைப் புரிந்து கொள்ள சிவாவிற்கோ வாய்ப்பு கிடைச்சிருக்காது..


மலரும் நினைவுகள், காலையில் அவசரமா பள்ளி, ஆஃபீஸுக்கு கிளம்பும் நினைவுகள்..

yes..எல்லார் வீட்லேயும் இருக்கும் காலை நேரப் பரபரப்பு..thanks for the comment..stay blessed..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
நாங்க கீழ படுத்து நீ மட்டும் கட்டில்ல படுனாலே எங்க பாப்பாலாம் படுக்க மாட்டா..தீபா வித்யாசமா தான் இருக்கா...இன்னைக்கு எபி வேலைக்கு போற அம்மாக்கள் வீட்டு காலை வேளைய அப்படியே கண் முன்னால் காட்டுச்சு....அப்புறம் இப்படி ரெண்டு பேரும் வேலை வேலைனு இருந்தா எப்படி ஒருத்தர் புரிஞ்சிக்கிறது..எப்படி கௌரிசங்கர் ஆகுறது

normal-la குழந்தைங்க தனியாப் படுக்க மாட்டாங்க..இங்கே இந்தப் பிள்ளைங்களை சில இரவுகள் அவன் அக்கா வீட்லே, தம்பி வீட்லேன்னு தனியா விட்டிருக்கான்..அதனாலே பெரிய பொண்ணுக்குத் தனி அறை, கட்டில் கொடுத்தவுடனே தனியாப் படுக்கணும்னு ஆசை வருது..அப்பாக்கு அவங்க வீட்லே அந்த மாதிரி தனியாப் படுத்துப் பழக்கமில்லாததுனாலே பயம் வருது..

மெதுவாப் புரிஞ்சுப்பாங்க..இல்லை ஜமுனா வந்து அதை வேகப்படுத்தி விட்டிடுவார் :)

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அட ராமா
கௌரி லக்ஷ்மி சுமித்ர கௌரியாக மட்டும் மாறினால் போதுமா?
கௌரி எப்போ கௌரி சங்கராக மாறுவது?

சதாசிவம் வேற பிள்ளைகளைப் பார்த்துக்க ஒரு ஆளு வந்தாச்சுன்னு நிநிநிம்மதியாயாஆஆஆஆஆஆ பிச்சுநச்சு மட்டும் பார்க்கிறானே
சிவசங்கர் எப்போ கௌரிமனோகரனாக மாறுவான்?

தீபா செய்வது கொஞ்சம் ஜாஸ்தியோன்னு அவள் பெற்றோர் போலவே எனக்கும் தோணுது
ஆனால் வீட்டிலேயே அடைந்து கிடந்த பெண்ணுக்கு புதிய நட்பு சுகமளிக்கும் ஒன்றுதான்

இவங்க இரண்டு பேருக்கும் இந்த ஜென்மத்துல குண்டலினி வேலை செய்யாது போலிருக்கே

இதிலே மாமியார்ன்னு ஒரு பீடை ஜமுனா வேற கௌரியின் மீது வெஞ்சென்ஸ்ஸாமில்லே
இதெல்லாம் நியாயமே இல்லை ஆத்தரே

கௌரி சங்காராக மாறுவாங்க..அதுக்கு முன்னாடி கௌரி லக்ஷ்மியோட அம்சங்களைக் காட்ட வேணாமா..

முக்கால்வாசி இப்படித் தான் இருக்காங்க....மனைவி பற்றி யோசிக்கறதில்லை..அதுவும் வேலைக்குப் போகற மனைவியா இருந்தா..நீயே எல்லாம் பார்த்துக்கோ அப்படின்னு விட்டிடறாங்க..சுதந்திரம்னு நினைக்கறதா இல்லை தொல்லைன்னு நினைக்கறாங்களான்னு தெரியலை..

நிறைய பசங்க இந்த மாதிரி இருக்காங்க..பார்ட்டி முடிஞ்ச பிறகு நீ என்ன கொடுத்த, நான் என்ன கொடுத்தேன், ரிடர்ன் என்ன கிடைச்சதுன்னு பெரிய டிஸ்கஷன் நடக்கும்..அதை வைச்சு அடுத்த பார்ட்டிலே என்ன கொடுக்கணும்னு யோசனை செய்வாங்க..சில சமயம் அர்ஜெண்ட்லே ரிசைக்கில் செய்து அசிங்கப்படறாங்க..என்ன செய்ய..birthday parties are big business.

இந்த ஜென்மத்திலே வேலை செய்யலைன்னா நான் என்ன செய்ய..கதையை முடிக்க குண்டலினியை வேலை செய்ய வைக்கணும்..

மாமியாரோட வென் ஜன்ஸ் தான் அவங்களைச் சேர்க்கப் போகுது..அதனாலே அது நியாயம் தான் வாசகியே :)

thanks for the comment..stay blessed banukka
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Regular kalyanam naale rebdu perum purinjikardhu kulla aayiram panjaayathu.
Idhu pm:mm vera. Plus rendu perum mouna gurus vera.
Enakku ore oru doubt dhaan. Idhu general doubt. Not with respect to this story alone.

Working ppl, they are able to deal with lots and lots of ppl in their work place. Aana veedu nnu vandha irukra rendu naalu pera purinjikka y so kastam??

i don't know..may be we expect more from family which leads to disappointments..moving on easily happens in office because choices are available..but in family its difficult..ஸோ we keep trying and create more mess :)

thanks for the comment..stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top