புதுமணம் : மறுமணம் - 31

Advertisement

amuthasakthi

Well-Known Member
நாங்க கீழ படுத்து நீ மட்டும் கட்டில்ல படுனாலே எங்க பாப்பாலாம் படுக்க மாட்டா..தீபா வித்யாசமா தான் இருக்கா...இன்னைக்கு எபி வேலைக்கு போற அம்மாக்கள் வீட்டு காலை வேளைய அப்படியே கண் முன்னால் காட்டுச்சு....அப்புறம் இப்படி ரெண்டு பேரும் வேலை வேலைனு இருந்தா எப்படி ஒருத்தர் புரிஞ்சிக்கிறது..எப்படி கௌரிசங்கர் ஆகுறது
 

Saroja

Well-Known Member
அப்படியே காலை நேர அவஸ்தைய
கண்ணுல பாத்தா:sleep::eek::cry:
அருமை
இதுவரை குழப்பம் இல்ல
இனி வருமா
 

JRJR

Well-Known Member
உண்மை தான். பதிவு நல்லாயிருந்தது. இப்படி தான் நமக்கு வாழ்க்கை ஓட்டம் ஓடிட்டு இருக்கு.
 

Adhirith

Well-Known Member
குழந்தைகளை கையாள்வதில் , அனுபவமில்லாத கௌரியின் நிலை, கத்தி மீது நடப்பது போல..
அவர்கள் தன்னை வெறுக்கும் படியாகவும் நடக்க கூடாது..
அதிகமா விட்டுக் கொடுத்தும் போக முடியாது...

ஆனாலும், திறமையாக சமாளிக்கிறாள், சிவாவையும் விட்டுக் கொடுக்காமல்...
மலரும் நினைவுகள், காலையில் அவசரமா பள்ளி, ஆஃபீஸுக்கு கிளம்பும் நினைவுகள்..
 

KavithaC

Well-Known Member
"அம்மாவின் பின்னால் நின்று அதிகாரத்தை நிலைநாட்டி அக்மார்க் அப்பாவாக நடந்து கொண்டான்.":ROFLMAO::ROFLMAO:
படிக்கும் போதே சிரிச்சிட்டேன். Very true...அம்மாக்களை வில்லியாக்கறதே வேலையா போச்சு:devilish::devilish:

Oru doubt. Kundali skipped a level to reach the 5th level...what would the impact be ? Delay in achieving the 6th or will it skip down to the missed level before shooting back up to the last ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top