புதுமணம் : மறுமணம் - 26

Advertisement

Hema Guru

Well-Known Member
readers,

கல்யாணத்தை முடிச்சிட்டேன்..இரண்டாவது பதிவுலே கிண்ணத்தோட spelling தப்பாயிடுச்சு....பிழைத் திருத்தம் செய்ய நேரமில்லை அண்ட் மூடுமில்லை..பதிவோட லிங்க் வந்த பிறகுதான் இது கண்ணுலே பட்டது..அதனால் மன்னிப்பு..

lets go to the next episode of PM : MM

PM : MM 26 1

PM : MM 26 2
Nice but mixed feelings epi. இவங்களும் அவனுக்கு நல்லது பண்ண மாட்டாங்க... அவனா பண்ணிண்டாலும் பொறாமை படுவாங்க... என்ன make pa இவெங்கெல்லாம்??? :mad: சின்ன கிண்ணம் இல்லையா? So, சின்ன ன okk thaan:p
 

KavithaC

Well-Known Member
பொறாமை தோய்ந்த கண்கள் தனக்கு சாதகமானதை மட்டுமே பார்க்கும். விஜி. மகேஷ்க்கு வாடகை வீடு, அந்த வாடகையை எப்படி தருவான் என்று எண்ணம் போகாதுதான்.:sneaky::sneaky:

Sapiens by Nolan Harris has some answers to the questions in your opening paras. There were different species of sapiens apparently. Somehow we are all led to believe we came from the same breed...
Imaginary lines dividing up as countries to keep the herd mentality is also talked about. Have a read. I found it a bit disturbing after a few chapters:p innum konjam pakkuvam venumonu vittu vechirukken.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top