புதுமணம் : மறுமணம் - 26

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

கல்யாணத்தை முடிச்சிட்டேன்..இரண்டாவது பதிவுலே கிண்ணத்தோட spelling தப்பாயிடுச்சு....பிழைத் திருத்தம் செய்ய நேரமில்லை அண்ட் மூடுமில்லை..பதிவோட லிங்க் வந்த பிறகுதான் இது கண்ணுலே பட்டது..அதனால் மன்னிப்பு..

lets go to the next episode of PM : MM

PM : MM 26 1

PM : MM 26 2
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அட மூதேவிகளா?
வாடகை வீட்டுக்கே இவ்வளவு பொறாமையா?
இன்னும் சிவா சொந்தமா அந்த வீட்டை வாங்கி விட்டால் பொறாமையில் நெஞ்சு வெடித்து செத்துடுவாங்களோ?
நல்ல குடும்பம்டா சாமி

கௌரியே பால் பழம் எடுத்து சாப்பிடுவதற்குத்தான் ஜமுனா மூதேவி அத்தனை அலப்பறை செஞ்சாளா?
அருமையான அன்னை

மறுகல்யாணம் ஆன சிவாவுக்கு சின்ன மகன் வீட்டில் பால் பழம் கொடுக்க ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மனம் வராத ஜமுனா சிவாவின் இந்த புது வீட்டுக்கு வந்து என்னவெல்லாம் இடைஞ்சல் பண்ணப் போறாளோ?

சுப்ரமணி ஸர் தம்பதி கூட பரவாயில்லை
சிவாவுக்கு பட்டு வேஷ்டி டிரஸ்ஸெல்லாம் எடுத்திருக்காங்க

மேகலா ராமகிருஷ்ணன் குடும்பம் சூப்பரோ சூப்பர்
கௌரியின் மீது இவர்கள் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் பாசம் வெகு அருமை
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நல்லா வந்து சேர்ந்தாங்க சிவா குடும்பம்.... சிவாவுக்கு, இவங்களும் ஒண்ணும் நல்லது பண்ண மாட்டாங்க.... பண்றவங்களையும் மதிக்க மாட்டாங்க....

அந்த சாவித்திரி அம்மா வாயில இருந்து வந்த வண்ண வண்ணமான வார்த்தைகள் தான் என் வாயில இருந்தும் வருது.. இந்த ஜமுனா, விஜி மகேஷ் எல்லாரையும் திட்டறதுக்கு...:mad::mad:


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top