புதுமணம் : மறுமணம் - 21

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கதையின் இரண்டாவது பாராவிற்கு நம் எல்லாரிடமும் பதிலும் செய்யக்கூடிய சக்தியும் இருக்கு. ஆனா மாட்டோம்.
பழைய பாதையிலேயே போவதில் ஒரு சோம்பேறிசுகம். நாம்தான் மாத்தியாகணும். தானாக மாறாது.


இனிக்கு இல்லாட்டாலும் ஒருநாள் மாறாதா என்ன??!
நம்பிக்கை தானே வாழ்க்கை! :)

நன்றி மாலா..யெஸ் நம்பிக்கை தான் வாழ்க்கை..மாற்றத்தை விதைக்க இன்னைக்கு நான் நாளைக்கு இன்னொருத்தர்..இப்படித் தான் நம்பிக்கையும் தினமும் புதுசா பிறக்குது..thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

பிள்ளைகள் இரண்டு பேரும் கௌரியை அம்மாவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்
ஜமுனா மூதேவி இன்னும் என்ன கோளாறு பண்ணப் போறாள்?

முதல் இரண்டு பாராக்கள் வெகு அருமை, க்ஷிப்ரா டியர்

மாலினி வந்த வேலை சூப்பரா சுமுகமா முடிஞ்சது

அக்கா புருஷன் ராஜேந்திரனின் கோக்குமாக்குக்கு சதாசிவம் மயங்கவில்லை

அவளோட மாமியார் ஸ்தானத்திற்குக் கடமைகள் இருக்கே பானுக்கா அதை அவச் சரியா செய்ய வேணாமா..அதைத் தான் இந்தப் பதிவுலே கொஞ்சம் போல கோடிட்டு காட்டினேன்..ம்ம்ம்..அக்கா புருஷனைப் பற்றியே இப்போதான் தெரிஞ்சிருக்கு..இனி என்ன செய்யறான்னு பார்க்கலாம்..

thanks for the comment and stay blessed banu akka
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love::love::love:...

கௌரி மட்டும் அழைத்து
அழல க்ஷிப்ரா டியர்....

நானும் தான்....

தாயுமாணவன்... அசத்துறார்...

முழுக்கதையும் வாசிக்க ஆ......................................................வல்:love::love::p;)

தாயுமாணவன் தான் :)..thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

இந்த அக்காவுக்கும், தங்கைக்கும் (தீபா & சூர்யா) அந்த அக்காவும், தங்கையும் (மாலினி & கௌரி) பெரியம்மா, அம்மாவா ஆனதை சிவா மூலமா எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....

அவன் மூலமா தான் சொல்லணும்..வேற வழி அவனுக்குக் கொடுக்கலை..

கௌரியோட வாய்ப்பை பத்தி சிவாவோட அம்மா என்ன பேச போறாங்க???? :unsure::unsure: வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டாங்களா??? :mad::mad:

யார் வந்தா என்ன? போனா எனக்கு என்ன? என் சுபாவம் இதுதான்..அது தான் ஜமுனா..

கறை நல்லது தானே....;);)

yes..lalitha jii

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு..amazing lyrics by snehan..

thanks for the comment and stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
சிவசங்கர், கௌரி சங்கர், அம்மையப்பனா இந்த பதிவில்
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..


yes தாயுமானவனா சிவாவைக் காட்டியிருக்கேன்..

எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..


காலங்கள் பல கடந்தும் இந்தக் கேள்விகளெல்லாம் அப்படியே தான் இருக்கும்..எதுக்கு சிக்கல்ன்னு எந்தப் பெயர்லே கூப்பிட்டா என்னென்னு சில பேர் கண்டுக்காம போறாங்க..சில பேர் தலையெழுத்துன்னு தாங்கிக்கறாங்க..அப்படிக் கூப்பிடலையேன்னு மருகறவங்க கடைசி வரை ஆதங்கத்தோட தான் வாழ்க்கையை ஓட்டறாங்க..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அழகு... அம்மா...
முதல் வரிகள் முத்து முத்தாக கோர்த்த அழகு ஆரம்.....

பெரியம்மா... அம்மா... பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்த உணர்வு.....

அருமையான பதிவு....
Extraordinary way of story telling.....
Excellent....
Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்

thanks for the comment..stay blessed ma'am
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top