புதுமணம் : மறுமணம் - 19

chitra ganesan

Well-Known Member
#13
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கௌரிக்கு அழகா இட்லி,தொடு கறியை வச்சே வாழ்க்கை பற்றிய பாடம் எடுத்துட்டாளே மாலினி.அருமை.

சிவா இருப்பிடத்தையே மாத்த போறாளா? very good நல்ல முடிவு.சிவாவின் பதிலை அறிய ஆவலாக இருக்கேன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement