புதுமணம் : மறுமணம் - 19

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
readers,

எல்லார்க்கும் என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்.

அத்தியாயம் 19, என்னாலே நம்ப முடியலை..கல்யாணம் கூட இன்னும் முடியலை..கதையை இழுத்துக்கிட்டுப் போகற மாதிரி தெரியலை அதனாலே இந்தக் கதை எப்போ முடியப் போகுதுண்ணு எனக்கு ஐடியா இல்லை..எவ்வளவு தூரம் போனாலும் துணைக்கு நீங்கெல்லாம் இருப்பீங்கண்ணு நினைச்சா தைரியம், சந்தோஷம் கிடைக்குது..

thanks for the support..lets go to the next episod of puthumanam, marumanam

PM:MM 19

(அப்புறம் என்னோட சந்தேகத்தை தீர்த்து வைத்த அனைவர்க்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்.)
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#2
:love::love::love:

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

முதல்ல சிவசங்கர்...
அப்புறம் கௌரி சங்கர்...
பிறகு சதா சிவம்...
இப்ப இட்லியா??? :unsure::unsure:
ஒருவேளை கௌரிக்கு இட்லி பிடிக்காம போயிட்டா?? ;);)

சுயநலமா இருக்கிற உறவுகளை மாத்த முடியாதுங்கிறதுனால.... சிவாவோட கைலாசத்தோட. விலாசத்தை மாத்த முடிவு பண்ணிட்டாங்க.... புது விலாசமாவது, சிவாவோட வாழ்க்கையில புது வசந்தத்தை கொண்டு வரட்டும்....
 
Last edited:
#5
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான
பதிவு, க்ஷிப்ரா டியர்

மாலினியக்கா மாதிரி சாந்தியக்கா இருந்திருந்தால் இன்னிக்கு சிவசங்கரின் நிலைமையே வேற மாதிரியிருந்திருக்கும்

இட்லிக்கு நாலு வகை சைட் டிஷ்ஷும் சூப்பர்தான்
ஆனால் ஜமுனா உள்ளிட்ட சிவாவின் ரத்த சொந்தங்கள் இந்த சைட் டிஷ் எதிலேயும் சேராத, சேர முடியாத பாவக்காய் சட்னி

சிவாவின் இரண்டு குழந்தைகளைப் பார்க்கவும் நோக்காடு
அந்த பிள்ளைகளைப் பார்த்துக்க சிவா ஆளு வைச்சா மூதேவி ஜமுனாவுக்கும் இவள் பெற்றதுக்கும் சாவித்திரியம்மா செய்யணுமாம்
இவ்வளவு வாய் கிழியுதே செய்யறதுக்கு இவளுக்கு என்ன கேடு?

இருபது நிமிஷத்தில் சிவாவின் வீடு பத்து நிமிஷத்தில் பிள்ளைகளின் ஸ்கூல் பதினைந்து நிமிஷத்தில் கூடப் பிறந்தவர்களின் வீடு
ஊஹூம் இது சரியில்லையே

தூரத்துப் பச்சைதான் கண்ணுக்கு அழகு
ஸோ ரத்த உறவுகளை விட்டு சிவா கொஞ்சம் தள்ளிதான் இருக்கணும்
ஸோ மானசரோவர் கைலாஷ் கொஞ்சம் தூரமாகத்தான் அமையணும்

And சிவசங்கரின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை
ஸோ அவனுடைய துன்பங்கள் தீர்ந்து சிவசங்கர் கௌரிசங்கராக ஜெகஜோதியாக பரிமளிக்கும் வரை நீங்க அப்டேட் கொடுத்துக்கிட்டே இருங்க
எங்களுக்கு சந்தோஷம்தான், க்ஷிப்ரா டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement