பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Shrimathy

Active Member
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டி தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
பிள்ளை மொழி சொல்லை விட ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
 
chitra ganesan

Well-Known Member

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே மானே இள மானே
 
Pramo

Well-Known Member
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே மானே இள மானே

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்...

ஆகாயத்தில் நூறு நிலாக்களும்...
அங்கங்கே… நீல புறாக்களும் பறந்தன…
காற்றேல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது...
மணலேல்லாம் அவள்
பூ உடலாய் மலர்ந்தது…

நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்…
 
Seethashanmugam

தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்
 
Pramo

Well-Known Member
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்…
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்…

சொல்வது யார் சொல்
பெண் பனித்துளியே… மெல்லென பேசும்
பசும் புல்வெளியே…
என்னை… காணும்… அன்னை… பூமி…
உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்...
வானம்பாடி போலே பாடும் வாழ்கை என்றுமே வேண்டும்…
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்…
 
Renee

Well-Known Member
Mandram vantha thendraluku manjam vara nenjam elaaiyo
Kanne en kanne
Thotavudan sutathenna
Kattalahu vatta nilavo
Penne en penne
Poobalame kudathennum vaanam undo sol
 
chitra ganesan

Well-Known Member
Mandram vantha thendraluku manjam vara nenjam elaaiyo
Kanne en kanne
Thotavudan sutathenna
Kattalahu vatta nilavo
Penne en penne
Poobalame kudathennum vaanam undo sol
சொல்லத்தான் நினைக்கிறன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
 
Pramo

Well-Known Member
சொல்லத்தான் நினைக்கிறன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

துள்ளி துள்ளி போகும் பெண்ணே…
சொல்லிக் கொண்டு போனால் என்ன…
கன்னி உந்தன் பேர் என்ன வெள்ளி கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன…
பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக்கொண்டு பச்சை ஆடைக் கட்டிப் பார்த்தாள்…
ஓடைப் பெண் நாணம் கொண்டு ஏன் வளைந்து போகிறாள்…
பூமிப் பெண்ணுக்கும் கன்னிப் பெண்ணைப்போல் நெஞ்சில் ஈரம் உண்டு…

Ennavle adi ennavle enthan ethyathai tholaithu viten
entha edam athu thlaintha edam
Antha edathaium maranthu viten
Un kaal kolusil athu thlainthathu endru
Un kaaladi thedi vanthen
Kathlendral perum avasthai endru unnai kandathum
Kandu konden
En kaluthu varai entha kaathal vanthu eru kan vizi pidungi nindren
Ennavle adi ennavle
 
ளே= ள்+ஏ

ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக… நான் தான்… காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்... கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
ஞானகோயில் கதவு திறந்து விட பாடல் நூறு இசையில் கலந்து வர வாடை காற்றில் வசந்த மணமும் வர வண்ணச்சோலை மாலை மயக்கம் தர நயனம்
சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன நினைவு கொதிப்பதென்ன பருவம் கொடுத்த வரமோ… எல்...லாம்…
நீ தந்த எண்ணங்கள்
நீ தந்த வண்ணங்கள் இசையே இசையே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்... நீயே…
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top