நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

NithyaSriram

Active Member
அது எப்படிமா கயலு, கண்ணன்ன பார்த்தா மட்டும் இப்படி ஜெர்க் ஆகுற.... நீ நாலு வார்த்த பேசிப்பாரு... அப்புறம், சார் கோவப்படாம பேசுவாரு....
இந்த சுதா, தானும் சரியா நடந்துக்க மாட்ரா.... வாசுவ இன்னும் மோசமாக்குரா..... வாழ்க்கைல அன்பு தான் முக்கியம்னு எப்போ தான் உனக்கு புரியும்????
கண்ணா, நீ தேரிட்ட போ..... அது என்னத்தா குழந்தையா நினைச்சுக்குவியா???? ரொம்ப பாவம்மா....
கண்ணன், கோவப்படுர அளவுக்கு கயலுக்கு என்ன ஆச்சு..?
Nice update sis..... Eagarly waiting for next epo.....
 

Manimegalai

Well-Known Member
நல்லவேலை கண்ணன் சுதாகிட்ட இருந்து தப்பிச்சான்..
வாசு மக்கா இருக்கானே??
கயல் செம..
கண்ணன்கிட்ட மட்டும் அளந்து பேசுறா..
போறவழியில் யாரும் கயல்கிட்ட பிரச்சனை பண்றாகளா.
Super epi.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...... kayala vachu nalla comedy panringa..... Nice ud
கண்டுபிடிச்சிட்டிங்களா.......சவி..... வெளிய சொல்லாதிங்க..... நன்றிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enna aachu kirukku paya pulla... Ena yellaraiya illuthu vachurukkuthoo... Ivan Vera kobam a poranu...
இவன் வேற வண்டியில போறேன்..... என்கிட்ட வண்டியில்லயே.... இப்ப என்ன பண்ணுறது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top