நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
I think problem is in bus. Very eagerly waiting for next update... we will be very happy if it is on tomorrow
மீ பாவம்...... இப்பவே என்னைய வீட்டுல பக்கிக வச்சு செய்யுதுக...... இதுல நாளைக்கே வந்தா சந்தோசமா..... இப்பவே முதல் கதை எழுதும் போதே....இப்புடி லாப்டாப் முன்னாடி கதியா கெடக்குர....... இன்னும் ரெண்டு மூனு எழுத ஆரம்பிச்சா..... என்ன என்ன நடக்குமோன்னு என்னைய கழுவி கழுவி ஊத்துக.....நாளபின்ன என்னைய காணோம்னா...... வீட்டுக்கு வெளிய அவுட்னு கிடப்பேன்னு நினைக்கிறேன்.......தோழி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Heli with driver than varum don't worry.... Payathalam partha kayala eppidi kaapathurathu .... Kannan samaathanpadutha ungalala mattum than mudium... Heli Waiting seekarama poga....
அப்ப நான்தான் பஞ்சாயத்துதலைவியா........சூப்பர் சூப்பர்பா...... அப்ப டிரைவரா......நீங்களே வாங்க டியர்...... நான் கொஞ்சம் பயமில்லாம இருப்பேன்ல.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey parra...paiyan nala theritu varane...kayalaye mutham kuduka vechutane...sema sema...sidu sidunu pesathapa pavam china pullai bayapuduthu...vasu sudha ku ini than aarambame...kayala yarum vambuluthutangalo....kannan sema kovama poran...enachunu thrlaye....aana soliye aganum chlm...song selection sema...vera level dance....
கண்ணனுக்கு நம்ம டிரைனிங்....எப்புடிப்பா..... இருந்தாலும் பய கொஞ்சம் தத்திப்பா...... லேட் பிக்கப்பா இருக்கான்...... அதுக்கும் மேல நம்ம கயல் சரியான மக்கு மங்குனியா இருக்கு....... இதுக ரெண்டையும் வச்சுக்கிட்டு முடியல......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kanna nalla therittu vara pa kayal kitta ye mutham vangura alvuku munnerita pa sema kayal eppadi ma ippadi pesara ivlo appaviya erukiye ma, kayal character padikum bodu sirichite padikarom mam, innocent kayal, Enna nadandadu nu teriyaliye kannan kovama vera porane, kayal enna ma aachi, nice epi mam thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ...... கயல பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா..... இந்த லூசு என்ன பண்ணி வச்சிருக்குன்னு தெரியல..... இருங்க போய் பாத்துட்டு வந்து சொல்லுறேன்.......
 

Aarudhrayazhini

Well-Known Member
அப்ப நான்தான் பஞ்சாயத்துதலைவியா........சூப்பர் சூப்பர்பா...... அப்ப டிரைவரா......நீங்களே வாங்க டியர்...... நான் கொஞ்சம் பயமில்லாம இருப்பேன்ல.....
Sure... Kayalkkaga ithukooda seiya maatenna... Ena onnu nenga ivla ketkuranala oru vunmai ya sollite vandi edukkuren... Flight ottanumnnu remba aasai.... But enga vetla ena nambi oru bullet venam pakki payaluga oru passion pro kooda thara maatranga... But neenga ena nambi unga vuraiye kudukkureenga... Pathirama irakki vittren... Thairiyama vanga... Ha ha ha
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sure... Kayalkkaga ithukooda seiya maatenna... Ena onnu nenga ivla ketkuranala oru vunmai ya sollite vandi edukkuren... Flight ottanumnnu remba aasai.... But enga vetla ena nambi oru bullet venam pakki payaluga oru passion pro kooda thara maatranga... But neenga ena nambi unga vuraiye kudukkureenga... Pathirama irakki vittren... Thairiyama vanga... Ha ha ha
என்னப்பா.....நீங்களும் கயலுமாதிரி தானா....மீ பாவம்.....ஒரு படத்துல கவுண்டமணி சும்மா போகும் போது செந்தில் டபுள்ஸ் ஏத்திக்கிட்டு போய் கீழ தள்ளுன கதைமாதிரி இருக்கு..... என்னைய நம்பி எங்க வீட்டுக்காரரும் ரெண்டு பிள்ளைகளும் இருக்கு..... எதுக்கும் ரெண்டுபேரும் யோசிப்போம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top