நன்றி அகிலாNice epi
நன்றி அகிலாNice epi
நன்றி உகினாSuper ud sis
நன்றி விஜயா டியர்Nice update Neela dear.
நன்றி அனுஷாNice update
நன்றி கிரிஜாபுவனா நினைக்கிறதுல தப்பு இல்லையே, வஞ்சு கொஞ்சம் பெட்டரா நடந்திருக்கலாம் சூப்பர் நீலா sis
இந்த கதையே அதைப்பற்றிதான் ஜோ
வஞ்சு இந்த கால பெண்களை பிரதிபலிக்கிறா..... ரொம்ப செல்லமா கைக்குள்ளேயே வச்சி வளர்ந்ததால் வெளியே வந்தால் யாரையோ depend பண்ணிதான் இருக்கமுடியும் னு ஒரு நிலைக்கு வந்துடுறாங்க......
அது மாதிரியே ட்ரெஸ்ஸிங்..... பார்த்ததை தான் சொல்றேன்....... எங்கே என்ன டிரஸ் பண்ணனும் னு ஒரு வரைமுறை இல்லாமல் போகுது...... சர்ச் க்கு மினி skirt...... காலேஜ் க்கு நைட் pant top க்கு puff கை வச்சால் எப்படியிருக்கும் அந்த டிரஸ்..... 2 வீக்ஸ் முன்னாடி எக்ஸாம் ஹால் ல இப்படி 2 3 டிரஸ் பார்க்க என்னம்மா டிரஸ் இது னு கேட்டால் சாரி மேம்...... எனக்கு periods இதான் convenient இதெல்லாம் தான் பதில்.....
எதுவும் சொல்லமுடியலை...... ஏன்னா சொன்னாலும் கேட்கிறதில்லை......
வஞ்சு தெரிஞ்சு தானே வர்றா...... அப்புறம் நீட்டா டிரஸ் பண்ண முடியாதா??? எல்லாம் இந்த ராம்குமார் குடுக்குற இடம்..... அவளுக்கு தெரியலைனா சொல்லிக்கொடுக்க வேண்டாமா???
அவன் அவளோட குரு தானே???
எனக்கு இந்த மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கும் அட்டைகளை பார்த்தாலே கடுப்பாகும்..... எல்லாத்துக்கும் ஒரு இடம் நேரம் காலம் இருக்கு...... எதுவுமே தெரியாமல் இருக்கிற மாதிரி இருப்பது தான் இப்போதைய பெண்கள் நல்லதுன்னு நினைக்கிறாங்க போல.....
இந்த மனநிலை தான் ஏதாச்சும் கிடைக்கலைனா விரக்தி மனநிலைக்கு கூட்டிட்டு போறது....
பொண்ணுனா மனதளவில் தைரியம் ரொம்ப முக்கியம்..... இங்கே புவனா கிட்டேயே fail ஆய்டுவா போல...... அப்புறம் மாமியார் கிட்ட???
சின்ன பாக்கெட் கவர்ந்தாள்......
சின்ன பக்கெட் எரிச்சலூட்டுறாள்......
நன்றி மீனா. இன்னும் இருக்குNice epi neela
Ponnu parkum vaibavam over
நன்றி அமுதாபுவனா சொல்வதும் சரி ...எல்லாத்துக்கும் கணவனை எதிர்பார்க்க முடியாது தான்..ஆனால் பழக்கப்படுத்திக்கலாம்..வஞ்சு பழகுவாளா...
காதலர்கள் அவங்க காதலும் ஆசையும் மட்டும் போதும்னு நினைப்பாங்க..ஆனா அவங்களை சேர்ந்தவங்க இதோட மற்ற பலதும் இருக்கானு பார்ப்பாங்க...பார்ப்போம்...எப்படி ரெண்டு பேர் வீட்லையும் சொல்லி சம்மதம் வாங்குறாங்கனு
நன்றி கவி. அனுபவம் பேசுதுவஞ்சு அவ வீட்டுக்கு இப்படித்தான் டிரெஸ் செய்திட்டு போவாளா?
புவனா assessment of Vanju pakka
நன்றி சரோஅருமை புவனா யோசிக்கறது
வஞ்சு இன்னும் கொஞ்சம்
விவரமா இருக்கலாமெ