நானறியேன் உன்னை P4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

நிலா பாவம் அப்பாவி, நல்லவள்ன்னு நான் சொல்லவேயில்லையே, மிலா டியர்
அவளோட அப்பன் ஈஸ்வரன் பொண்ணுக்கு சோறு கொடுக்கிறானோ இல்லையோ கொலஸ்ட்ரால் ஊட்டித்தான் வளர்த்திருப்பான்னுதான் நல்லாத் தெரியுதே
இவள் வீட்டில் வேலை செய்த சுசீலாவை ஏதோ துன்புறுத்தி அதனால சுசீலா இப்படி ஆகிட்டாங்க
ஆனால் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு சுசீலாவுக்கு எட்டு வயசு சின்னப் பெண் என்ன துன்பம் கொடுத்தாள்ன்னுதான் தெரியலைப்பா
எல்லா cmnts படிச்சிட்டு சொன்ன கருத்து பானுமா. நீங்க சொல்லல. அப்பனும் பொன்னும் சேர்ந்து செஞ்சிருப்பாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top