தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 3

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
பிள்ளைய பார்த்தா, தாலி கட்டின கையோட, விட்டுட்டு போன மாதிரி தெரியலை. .. ஜென்ம ஜென்மமா குடும்பம் நடத்தின மாதிரி என்ன ஒரு உரிமை????
Thankyou you Hema Guru dear:):):)
 

Saroja

Well-Known Member
ரொம்ப அக்குறும்பு பிடிச்ச
அத்தைங்க
அன்னம் பஜ்ஜில காரமிளகா
வச்சு குடுத்து இருக்கலாம்
 

banumathi jayaraman

Well-Known Member
விடுங்க பானுஜி.அன்னம் வெச்சு செய்வா
அன்னலட்சுமியாவது?
ஜெய்யை வைச்சு செய்யுறதாவது?
புருஷன் பேர் சொல்லவே அன்னத்துக்கு இன்னும் ஏழு வருஷம் வேணுமோ என்னமோ?
நடக்கிறதைப் பேசுங்கப்பா
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப அக்குறும்பு பிடிச்ச
அத்தைங்க
அன்னம் பஜ்ஜில காரமிளகா
வச்சு குடுத்து இருக்கலாம்
நன்றி சரோ சிஸ் :):):) ஆமாசிஸ்் அதுவும் செவப் பு கார மொளகாய வச்சு குடுத்து இருக் க னு ம்
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அன்னலட்சுமியாவது?
ஜெய்யை வைச்சு செய்யுறதாவது?
புருஷன் பேர் சொல்லவே அன்னத்துக்கு இன்னும் ஏழு வருஷம் வேணுமோ என்னமோ?
நடக்கிறதைப் பேசுங்கப்பா
பானுமா அது ஆயுள் தண்டனை இல்ல :eek::eek::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top