தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 3

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

ஓர்ப்படி சும்மா இருந்தாலும் அத்தைக்காரிகள் இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டாளுங்களோ?
பிறந்த வீட்டுக்கு துரோகம் நினைக்கும் ஈனப்பிறவிகள் சாந்தியும் வள்ளியும்

எத்தனை வருஷம் ஆனால் என்ன?
சத்தியன் சொன்ன மாதிரி அவன் வீட்டிலே ஜெய் நாட்டாமை பண்ணுறான்
உங்களுக்கு ஏண்டி எரியுது சொத்தை அத்தைகளா?

அடேய் ஜெய்
பரீட்சை ஹால்லே எக்ஸ்சாம் முடிஞ்சு பேப்பரை கொடுத்துட்டு போற தாலி கட்டிட்டு அன்னலட்சுமிக்கிட்டே ஒத்த வார்த்தை பேசாமல் நீ பாட்டுக்கு போயிட்டே
சரி அதுதான் போகட்டும்
ஏழு வருஷம் கழித்து வந்தவன் அவளிடம் ஏதாவது பேசினாயா?
அப்புறம் அன்னம் உன்னை எப்படி என்னன்னு சொல்லிக் கூப்பிடுவாள்டா, கூமுட்டை ஜெய்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#5
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அந்த காலத்துல பெரியவங்க சொன்னதை கேட்டாங்க, ரைஸ்மில் பிரிக்கலை,ரம்யா சொத்தை பிரிக்க சொல்லும் போதே வீராசாமி இது பின்னாடி பிரச்சனை பண்ணும்னு புரிஞ்சு ரைஸ் மில்லை பொதுவில் வைக்காம இருந்திருக்கனும்:unsure::unsure::unsure::unsure:.

ஜெய் வீட்டுலேயே உட்கார்ந்துட்டு,அவன் பொண்டாட்டி கொடுக்கறதை தின்னுட்டு அவளையே குறை சொல்றாங்க:mad::mad:,பொம்பளைங்களா இவங்க:devilish::devilish::devilish:.மங்களம்,ஜெய்க்கு சாப்பாடு எடுத்து
வைக்க மஞ்சுவை கூப்பிடுது,அவன் பொண்டாட்டிய கூப்பிட வேண்டியது தானே:cautious::cautious:.

சோறு தான் முக்கியம்னு பஜ்ஜி தின்னுட்டு,டீ வேணும்னு சொல்றான்.வந்ததுல இருந்து அன்னத்து கிட்ட பேசலை,ராத்திரிக்கு சாதம் மட்டும் போதும்னு சொல்றான்:oops::oops:.அன்னம்னு நெனைக்காம சாப்பாடு கொடுக்கற அன்னபூரணியா பார்க்கறான்o_Oo_Oo_O.

சத்தியன் அண்ணன் வந்ததும் பொறுத்தது போதும்னு பொங்கிட்டான்:D:D.அவன் வீட்ல அவன் நாட்டாமை செய்யாம யாரு செய்வான்னு சொன்னவன்,ரம்யாவையும் நீ வர வேண்டாம் அப்பா வீட்டுலேயே இருந்துடுன்னு சொல்லிட்டான்(y)(y)(y).
 
Last edited:

Hema Guru

Well-Known Member
#7
பிள்ளைய பார்த்தா, தாலி கட்டின கையோட, விட்டுட்டு போன மாதிரி தெரியலை. .. ஜென்ம ஜென்மமா குடும்பம் நடத்தின மாதிரி என்ன ஒரு உரிமை????
 
#9
பிள்ளைய பார்த்தா, தாலி கட்டின கையோட, விட்டுட்டு போன மாதிரி தெரியலை. .. ஜென்ம ஜென்மமா குடும்பம் நடத்தின மாதிரி என்ன ஒரு உரிமை????
அதானே
ஜெய்க்கு என்ன ஒரு திண்ணக்கம்?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement