Thank you janavi sis உங்களுக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துகள் சிஸ் கண்டிப்பா சீக்கிரமா வர்றேன் சிஸ்Surprise...இனிய பொங்கல் பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்.....
தாளத்தில் சேராமல் இருந்த பாடல்,இப்போ ஸ்ருதி யுடன் இணைந்து தேனிசையாக இருக்கிறது.....
அருமையான கதை....சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க.....