காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி யாரையோ லவ் பண்றான்னு நினச்சு கடுப்பாகி பேசிட்டு, அப்படி இல்லைன்னு தெருஞ்சதும் இப்படி மகனோட வந்து நிக்கறையே. இதுக்கு பேர் என்ன ராசா... இதை உன் அம்மாகிட்ட சொல்லி கல்யாணத்தை செய்ய வேண்டியது தானே.... கல்யாணம் வேணாமின்னு கெத்தா சொல்லிட்டு நல்லா சைட் மட்டும் அடிங்க ..
 

Yasmine

Well-Known Member
ஸ்ருதி என்ன மா நீ ?? பேசரத தெளிவா பேச மாட்டியா???பாவம் அஸ்வின் இதய துடிப்பு இங்கே கேட்குது...ம்ம்ம் இந்த பிறந்த நாள் தனியாக கொண்டாடியச்சு... அடுத்த வருடம்....:love::love::love:
Onnna kondaduvanga da
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top