ஸ்ருதி யாரையோ லவ் பண்றான்னு நினச்சு கடுப்பாகி பேசிட்டு, அப்படி இல்லைன்னு தெருஞ்சதும் இப்படி மகனோட வந்து நிக்கறையே. இதுக்கு பேர் என்ன ராசா... இதை உன் அம்மாகிட்ட சொல்லி கல்யாணத்தை செய்ய வேண்டியது தானே.... கல்யாணம் வேணாமின்னு கெத்தா சொல்லிட்டு நல்லா சைட் மட்டும் அடிங்க ..