காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவுகள்.ஸ்ருதி நீ பேசறது சரியா?உங்க அக்கா சொன்னது தான் என்றாலும் உனக்கு சரின்னு படுதா?
உன் அக்கா செய்த காரியத்தினால் அவனுக்கு எவ்வளவு தலைகுனிவு
இருந்தும் உன்னை,உன் பெற்றோர்களை இது வரை அவன் குறை சொல்லி இருக்கானா?
உன் அக்காவின் நிலை இல்லாத புத்தியினால் அவனும்,அவன் குழந்தையும் இழந்தது அதிகம்.
இதில் அவனை கேள்வி கேட்டு உன் அக்கா செய்ததை சரி என்று சொல்லாதே.
மகிழ்ச்சி சித்து.. நீங்க சொன்னது ரொம்பவே சரி அத ஸ்ருதி இப்ப உணர்ந்திருப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top