காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுருதி பாப்பா உன் மாமனின் பார்வையை கொஞ்சமும் கவனிக்கலையோ[/QUOTE

அவன் இன்னும் அவள கவனிக்க வைக்கலையோ டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
En da aswin ippadi parthute erunda eppadi da Oru adi minnadi vai da, avalai love panravan nondhu noodles agiduvan da, friend oda lover ke inda nilamai na parthukoda aswin, nice update maheswari dear thanks.
முன்னால் வைச்சிரு்பபான் டியர் ஆனா அவ அக்காக்கிட்ட வாங்கின அடியே அடி மனசில காயம் மாறாம அப்படியே இருக்கு அதான் யோசிக்கிறான்..ரொமப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari
semma....yes,u have thrown light on Ashwin's mind n feelings....avan muam surunguthal,avalai parka varum bothu aval love-a ninaithu kobam kolvathu,then relieve aagurathu+athilaye avalai paarthu freeze aagurathu,and lastly ,again he reaches his freezing point in his nxt eeting with her along with sri kutty......every scenes were beautifully drawn......their chemistry is so cutey awesome.....enaku romba pidithathu..ashwin,nee kalakurada......awaiting the nxt ud soon dr...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அஸ்வின் மனநிலை அவனோட சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஸ்ருதிக்கு புரிய வரும் .. இன்றைய பதிவுல ஸ்வேதாவை பற்றி கொஞ்சம் சொல்லிருக்கேன் .. தன் அக்காவை பற்றி தெரியாததை தெரிந்து கொள்ளும் ஸ்ருதி என்ன செய்யபோறாள்ன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Swetha seitha thappuku aswin evlo avamaana padraan....sruthikku boy friend amaiyarathe kastam aval ketkira kelvila avan avan oodiruvaannu aval sonnathu romba correct:p
அந்த அவமானம் உடனே மறையிற மாதிரில தெரியல டியர்.. ஒரு பெண் ஒரு மருமகளால்தான் அந்த குடும்ப்த்தின் ஆண் மகன் மதிக்கப் படுறான்னு ஸ்வேதாவுக்கு தெரியாமலே போயிருச்சு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top