காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kalyanathuku முன்னாடியே ava அக்கா love panni இருக்காளா... Athu appove avan kita solla வேண்டியது தானே.... Appo kuda வேண்டாம் ava kita avan urimai ah eduthuka nenaikum pothaavathu solli irukalam.... Avanuku velai so poitan... Athuku kaaga அந்த maari முடிவு எடுக்கலாம் ah... Athuyum kuzhanthai வந்த பிறகு... Sruthi avana love panra nu nenaichitaan போல evvallavu கோபம் athuku appram thaan avan ava friend ah love பண்றான் nu therinja ஒடனே avvallavu santhosham... அவன் அம்மா vera கல்யாணம் பணிக்க solraanga.... Ivan முடியவே முடியாது nu இருக்கான்.... Birthday va... Sree kutty ah kutikitu vanthutaan... வெளிய போக போறாங்க la மூணு பேரும் super.... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
லவ் பண்ணுறது தப்பில்லை.. ஆனா அதுக்காக போராடனும் இல்லனா கிடைத்த வாழ்க்கையை சரிபடுத்திக்கனும்.. எதுவும் இல்லாம ஸ்வேதா பண்ணின தப்பு எல்லாருக்கும் தேவையில்லாத வேதனையை கொடுத்திருச்சு.. பிறந்த நாள் பதிவு போட்டுட்டேன் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shruthi ava akka senjatha Justify pajrathu knjm kooda seri ila. Divorce ketutu pona kooda Ashwin ku ivlo avamanama orundhrukathu and swe act is cheap.
அக்கான்னு முதல்ல கொஞ்சம் சப்போர்ட் பண்ணிட்டா சிஸ் இப்ப அவளுக்கு புரிஞ்சிருக்கும் அஸ்வின் படுற வேதனை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top