காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

Nice epi Priya...
அஸ்வினுக்கு ஸ்ருதிய பிடிச்சுருச்சு போல, மேலுக்கு தான் சும்மா கோவத்த காட்டறான்....நீ கவலபடாத ஸ்ருதிமா...
இப்படி அவன திட்டி கையும் களவுமா மாட்டிகிட்டாளே:sleep:
Eagerly waiting fr next epi...
 

chitra ganesan

Well-Known Member
மாட்டிக்கிட்டியே மா:)
ஆனாலும் நீ ரொம்ப பேசிட்டே:sneaky:
அவனும் உன்னை ஓவரா தான் site அடிக்கிறான்:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top