காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi Priya...
அஸ்வினுக்கு ஸ்ருதிய பிடிச்சுருச்சு போல, மேலுக்கு தான் சும்மா கோவத்த காட்டறான்....நீ கவலபடாத ஸ்ருதிமா...
இப்படி அவன திட்டி கையும் களவுமா மாட்டிகிட்டாளே:sleep:
Eagerly waiting fr next epi...
மகிழ்ச்சி சிஸ்..அடுத்து என்னன்னு இன்றைய பதிவுல போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மாட்டிக்கிட்டியே மா:)
ஆனாலும் நீ ரொம்ப பேசிட்டே:sneaky:
அவனும் உன்னை ஓவரா தான் site அடிக்கிறான்:):)
ஹாஹாஹா உண்மையை இப்படி உரக்கச் சொல்லிட்டிங்களே சித்து...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹஸ் ஹா ஹா ஹா ஹஸ்...
என்னா வாய்....
இப்போ அவனை பார்த்து என்ன சொல்ல போராலோ. Very nice மஹி அக்கா
ரொம்ப மகிழ்ச்சிடா..:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top