மகிழ்ச்சி சிஸ்..அடுத்து என்னன்னு இன்றைய பதிவுல போட்டுட்டேன்பாNice epi Priya...
அஸ்வினுக்கு ஸ்ருதிய பிடிச்சுருச்சு போல, மேலுக்கு தான் சும்மா கோவத்த காட்டறான்....நீ கவலபடாத ஸ்ருதிமா...
இப்படி அவன திட்டி கையும் களவுமா மாட்டிகிட்டாளே
Eagerly waiting fr next epi...