காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆஆஆஆஆது?
பொழுது போவலையா?
இதெல்லாம் நொம்ப நொம்ப அநியாயம் ஸ்ருதிப் பெண்ணே
படிக்கத்தானே காலேசுல ஸ்டடி லீவு கொடுத்தாங்க?
படிக்காம பச்சைக் குழந்தையுடன்
விளையாடி அம்மாவிடம் உறண்டை
இழுத்து பொழுதைப் போக்கினால்
எப்போப் படிக்கிறது?

ஏனாத்தா ஸ்ருதி?
அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிக்கிறதுலாம் ஒரு பொழப்பா?
அதுவும் அவன் எழுதின கானாப்
பாட்டைக் கூட விடாமல் ஈயடிச்சான்
காப்பி அடிச்சு எழுதுறயே
வெரி பேடு வெரி பேடு, ஸ்ருதி டார்லிங்

உன்னையெல்லாம் காலேசுல சேர்த்து படிக்க வைக்கறதுக்குப் பதிலா சந்திரன் உனக்கு ரெண்டு எருமை மாடு வாங்கிக் கொடுத்திருக்கலாம்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னாஆஆஆஆஆஆஆஆது?
பொழுது போவலையா?
இதெல்லாம் நொம்ப நொம்ப அநியாயம் ஸ்ருதிப் பெண்ணே
படிக்கத்தானே காலேசுல ஸ்டடி லீவு கொடுத்தாங்க?
படிக்காம பச்சைக் குழந்தையுடன்
விளையாடி அம்மாவிடம் உறண்டை
இழுத்து பொழுதைப் போக்கினால்
எப்போப் படிக்கிறது?

ஏனாத்தா ஸ்ருதி?
அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிக்கிறதுலாம் ஒரு பொழப்பா?
அதுவும் அவன் எழுதின கானாப்
பாட்டைக் கூட விடாமல் ஈயடிச்சான்
காப்பி அடிச்சு எழுதுறயே
வெரி பேடு வெரி பேடு, ஸ்ருதி டார்லிங்

உன்னையெல்லாம் காலேசுல சேர்த்து படிக்க வைக்கறதுக்குப் பதிலா சந்திரன் உனக்கு ரெண்டு எருமை மாடு வாங்கிக் கொடுத்திருக்கலாம்
ஹாஹாஹாஹா அவளெல்லாம் எப்ப படிப்பா எப்படி படிப்பான்னு தெரியாது டியர்... ஆனானானானா படிப்பான்னு நினைக்கிறேன்..ஹாஹாஹாஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா அவளெல்லாம் எப்ப படிப்பா எப்படி படிப்பான்னு தெரியாது டியர்... ஆனானானானா படிப்பான்னு நினைக்கிறேன்..ஹாஹாஹாஹா
ம்க்கும் இவளாவது படிக்கிறதாவது?
அதான் இரண்டு அடிமைகள் சிக்கியிருக்கானுங்கல்லே
அவனுங்க எழுதினதைப் பார்த்து
அது பாடமாக இருந்தாலும் சரி கானாப் பாட்டாக இருந்தாலும் சரி காப்பி அடிச்சு ஸ்ருதி எக்ஸாம் எழுதிடுவாள்
ஸ்ருதியையெல்லாம் படிக்க வைக்கிறது வேஸ்ட் ஆப் டைம் வேஸ்ட் ஆப் மணி/பணம்
எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்ங்கிற கதைதான்
அதுசரி அஸ்வின் இவ்வளவு படிச்சு இவ்வளவு சம்பாரிக்கும் பொழுது இவள் எதுக்கு வீணாகப் படிக்கணும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top