காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Shruthi Aswin meet panniyacha super chellakuty chithiyata voice kettu seerikuranga shruthi vanteela kattha pudukivitanka semma ud story padikampothu orey sirrupa irrunthuchu waiting for next ud
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari
Semma.. Semma jolly episode...my smile intact in my face.... Shruthi is cute...
Again her konjatt(chat) with Sri is so very cute... Appovey namma thala konjam flat,then inga birthday galataanu kaiyendhi bavanil seiyum alaparais+her mischief with that bike man is so incorrigible,_it will/shud be no wonder ,if our thala Ashwin falls head over heels in " whatever " with her...ha ha...that " gumuru dapaa "song n the following Galata is semma scene...loved it...it was so refreshing for me and so for Ashwin too....hopefully.... The dog scene, athavida semma...car suthi suthi varuvathu--ha ha ha...semma....
Ashwin car kulla izhukuraaaaaannaaaaa!!!!!!!!!??
OMG..!!!!anga poi stop panreengaley....u r very clever...
But hope u will come soon
Ash n mom scene was so touching...u slightly revealed Swetha's behaviour... Ashwin's plight is so pathetic....it is so imminent that Shruthi is the pacifier...
But she says " yuck" when she thinks of his ummunaamoonji..!!
Really ,u build this story so cleverly wonderful, even after a worst pathetic scene... Padika padika thevita villai...
Arunaiya kondu poreenga....abt characters-shruthi ya fix panniteenga...she is mischief incarnated...!!
But others, from Ashwin ,mom,shwetha n her parent n at last Sri Kutty tooo---you. Slowly elucidate and build them up so brilliantly that the interesting level increases so so very high in this story.... U have a beautiful way to tell n write a story...awesome.e yaar..ur command of words is excellent, that fantastically bring forth what u aspire-that is to tie us to your words.. WE ARE TIED TO THIS STORY DR..pls come with next ud Dr...love this story even more...even though appatha is missing...
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது எனக்குள்ள ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி வருது சிஸ்.. செம..செம.. இந்த பதிவுல போட்டுட்டேன் சிஸ் அஸ்வின் ஸ்ருதி சந்திப்பு பற்றி..ஒரு பெண்ணோட அவசர முடிவு எவ்வளவு பேர் வாழ்க்கையை பாதிக்கிது அதான் சிஸ் என்கதை கரு.. திருமணம் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன மாதிரி மாற்றங்களை கொண்டு வருது அதத்தான் இனி வரப்போர பதிவுகள்ல சொல்ல போறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு மகி அக்கா அஸ்வின் பாவம் இந்த ஸ்வாதி என்ன பண்ணிதொலைச்சானு தெரியவில்லை ஸ்ருதி சன்ஸசே இல்ல செம போ மகி அக்கா ஏன் பெயர் வச்சுருக்கிங்க ஆனா என்னை நேர்ல பார்த்திருப்பிங்களோ ஆனா என்னை நானே நேர்ல பார்க்கறமாதிரி இருக்கு ஹிஹிஹி நானும் குண்டுதான்க்கா . அருமையான பதிவு மகி அக்கா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... ஹாஹாஹா ஸாரிடா நான் ஏதேச்சயா வைச்ச பேருதான் இது... நீங்களும் இன்னொரு ஸ்ருதிதானோ...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வான்ட்ட் டா வந்து ஸ்ருதியை காருக்குள்ள இழுக்குறீங்க அஸ்வின்.... அது ஒரு அமைதியான பொண்ணு பாத்துகொங்க
ஹாஹாஹா ரொம்பபப அமைதியான பொண்ணு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma semma episode... Ha sruthi semma semma வலு போல enna kalatta panra.... Ashwin oda kuzhanthai semma ah ava kita otikichi ava குரல் ketta ஒடனே என்ன சிரிப்பு.... Appo தான் அவன் avala unnichi பாத்தான்..... குடிச்சி vera vanthu இருக்கான் அவன் kuzhanthai அம்மா இல்லாமல் இருக்கானே nu avanuku கவலை.... சுவாதி.. Ava அப்பா vum enna panni naaga nu theriyala.. Ava அம்மா vuku ஒண்ணுமே theriyala அப்பா vum பொண்ணு panninathu.... Ava friend birthday treat ah ஒரே kalatta தான் அந்த குடிகாரன் enna payampudithi avan வண்டிய பஞ்சர் panni .....நாய் ku pookku காட்டி ava friends ah anupita... Ivan ஏன் avala உள்ள piduchi izhuthaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. பாவம் சித்து அவன் அவள காப்பாத்ததான் உள்ள இழுத்தான்.. இவளை பத்தி தெரியல...அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top