காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 11

Advertisement

Priyababu

Active Member
Nice Update...

ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
பூட்டிகுள்ளே அடைக்க முடியுமா
சின்ன சின்ன குறும்புகள் திட்ட மிட்டு புரிகிறாள்
பொங்கி வரும் கோவத்தை புன்னகையில் தொடைக்கிறாள்
கன்ன குழியில் கவலை புதைப்பாள்
ஜடையில் ஆகாயம் இழுப்பாள்
இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லை தரும் பிள்ளையும் அவளே
நறுமண தென்றலும் அவள் தானே
அலைய பிடித்து கயிறில் கயிறில் கட்டுவது
நடக்க முடிந்த செயலா இவளும் கூட ஆட
பிறந்த அலையல்லவா

பல் முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே
பாச தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே
அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள் தானே
மகள் என்றுவைத்திருக்கும் மாமியாரும் இவள் தானே
பள்ளி வகுப்பில் வில்லி இவளே
படிப்பில் ஹீரோயின் இவளே
ஆயிரம் கேள்விகள் எரிவாள்
அவள் மட்டும்விடைகளை அறிவாள்
டீச்சர்க்கு வீட்டில் வகுப்பெடுப்பாள்
இவளை நாளை மணக்க போகும் அசடு
என்ன பாடு படுவான் இவள் பாதம் கழுவும்
நீரில் சமையல் செய்வானோ

சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி
Sindhuma superpa.asaturinga
 

Chitra Balaji

Well-Known Member
ஏன் ஏன் avvallavu kovam.. உண்மை தானே சொன்னா avan... Avana கல்யாணம் panna pora vangala தான் Sree அம்மா nu sollanum ivala சித்தி nu தானே sollanum..... Ava அப்பா அம்மா avalodaya vaal thabathunaala தான் avanuku avala கேட்காமல் irunthaangala... Erkanave ஒரு பொண்ணு ah கொடுத்து பட்டது pothum iva vera இவ்வளவு சேட்டை காரிய இருக்காளே எப்படி irupaalo nu தான் Yosichi vendaam nu solli irukaanga.... இப்போ ஒரே santhosham avanuku... அவன் vera எதோ எதோ காரணம் nenaichi kitu இருக்கா..... இந்த maari yosikala.... அவல samathikka veikka enna panna poraanu theriyala... Super Super Super pa... Semma semma episode.. Eagerly waiting for next episode
 

chitra ganesan

Well-Known Member
அடடா சீண்டி விட்டுட்டேயே அஸ்வின்.இப்போ அவ வாயால் உன்னை கல்யாணம் பண்ண போறதை சொல்வாளா?இல்லை குழந்தையை மட்டும் சொந்தம் கொண்டாடுவாளா?:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top