கல்யாண கண்டிஷன் அப்ளே.... Intro

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Hi friends.....
டொட்டோடைங்..... வந்துட்டேன்... வந்துட்டேன்... வந்துட்டேன்....:love::love::love::love::love:

எல்லாரும் எப்படி இருக்கீங்க....? என் தொல்லை இல்லாம கண்டிப்பா நல்லா இருந்து இருப்பீங்க... அதான் நான் இப்ப வந்துட்டேன்....

"கல்யாண கண்டிஷன் அப்ளே..." கதை என்ன ஏதுன்னு நான் சொல்ல மாட்டேன்... படிக்க படிக்க உங்களுக்கே புரியும்... பட் ஒரு விஷயம் ஜாலிக்கு குறை இருக்காது...

அப்புறம் எதுக்கு வந்தன்னு நீங்க கேட்பீங்க... பதில் சொல்லிடுறேன்.... இந்த கதை வாரத்தில் எப்ப வரும் எத்தன அப்டேட் வரும்னு எனக்கு கண்டிப்பா சொல்ல தெரியல... முடிஞ்ச அளவுக்கு தினமும் தர முயற்சி பண்ணுறேன் டியர்ஸ்...

உங்களுக்கு அப்டேட்டா வருவதற்கு முன்னாடி டிசர் குடுக்கலாம்னு இருக்கேன்... அதுக்கே இப்ப அட்டெனன்ஸ் போட வந்தேன் டியர்ஸ்...

இன்னைக்கு ஒரு டிசர் இருக்கு ஆனா கொஞ்ச நேரம் கழித்து தான் போட போறேன்... இப்ப சோறு முக்கியம் சோ சாப்பிட போறேன் செல்லம்ஸ்....

நைட் டிசர்க்கு வைய்ட் பண்ணுங்க செல்லம்ஸ்...

உங்கள் அன்புடன்,
நான்தான்....
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கல்யாண
கண்டிஷன் அப்ளே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷணாதேவி டியர்
 
Last edited:

ஹா ஹா ஹா
நல்லா திவ்யமாக சாப்பிட்டு
விட்டு பொறுமையாகவே
வாங்க, ஷணா டியர்
 
shanadevi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "கல்யாண
கண்டிஷன் அப்ளே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஷணாதேவி டியர்
உங்க வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல பல பல பல டியர்....:giggle::giggle::giggle::giggle::):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top