ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா
நல்லா திவ்யமாக சாப்பிட்டு
விட்டு பொறுமையாகவே
வாங்க, ஷணா டியர்
தேங்க்ஸ் டியர்... நீங்க சொன்ன மேரி நல்லா திவ்யமா சாப்டேன்....என்னும் கொஞ்ச நேரத்துல டீசர் போட்ருவேன் டியர்...
ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா
நல்லா திவ்யமாக சாப்பிட்டு
விட்டு பொறுமையாகவே
வாங்க, ஷணா டியர்
thanks a lot dear...all the best ...
thanks for ur welcome dear...Welcome back
vanthen... vanthen... vanthuten dear.... teaser potuten padichutu yepadi irukunu sollunga pa... adika kattaiya thukkitu vara kudathu solliten...Welcome back shana sis
Nethe potuten pa.... Me good girl u know...Atha teaser ah paathutu na decide pannikura
OK cool I'm waiting for next postHi friends.....
டொட்டோடைங்..... வந்துட்டேன்... வந்துட்டேன்... வந்துட்டேன்....
எல்லாரும் எப்படி இருக்கீங்க....? என் தொல்லை இல்லாம கண்டிப்பா நல்லா இருந்து இருப்பீங்க... அதான் நான் இப்ப வந்துட்டேன்....
"கல்யாண கண்டிஷன் அப்ளே..." கதை என்ன ஏதுன்னு நான் சொல்ல மாட்டேன்... படிக்க படிக்க உங்களுக்கே புரியும்... பட் ஒரு விஷயம் ஜாலிக்கு குறை இருக்காது...
அப்புறம் எதுக்கு வந்தன்னு நீங்க கேட்பீங்க... பதில் சொல்லிடுறேன்.... இந்த கதை வாரத்தில் எப்ப வரும் எத்தன அப்டேட் வரும்னு எனக்கு கண்டிப்பா சொல்ல தெரியல... முடிஞ்ச அளவுக்கு தினமும் தர முயற்சி பண்ணுறேன் டியர்ஸ்...
உங்களுக்கு அப்டேட்டா வருவதற்கு முன்னாடி டிசர் குடுக்கலாம்னு இருக்கேன்... அதுக்கே இப்ப அட்டெனன்ஸ் போட வந்தேன் டியர்ஸ்...
இன்னைக்கு ஒரு டிசர் இருக்கு ஆனா கொஞ்ச நேரம் கழித்து தான் போட போறேன்... இப்ப சோறு முக்கியம் சோ சாப்பிட போறேன் செல்லம்ஸ்....
நைட் டிசர்க்கு வைய்ட் பண்ணுங்க செல்லம்ஸ்...
உங்கள் அன்புடன்,
நான்தான்....
Thanks dear...OK cool I'm w
OK cool I'm waiting for next post
I