என்ன பண்ணுறது பானுமா. type பண்ணும் போதே! என் laptop பல தடவ off ஆகிருச்சு. போஸ்ட் போட்டுட்டு போன் ல கரெக்சன் பத்துக்கலாம்னு விட்டுட்டேன்.
Superb Teaser,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
டீஸர் காப்பி பண்ணினவுடனே மிலா பாப்பாவுக்கு பயம் வந்துடுத்தா?
கரெக்க்ஷன்லாம் போட்டுட்டாங்களே
ஆனாலும் இன்னும் கொஞ்சம் தப்பு இருக்கு
போகட்டும்
இரண்டு கதையுமே ரொம்ப நல்லா இருக்கு
இங்கி பிங்கி பாங்கி போட்டாலும் ஒண்ணும் வேலைக்காகவில்லையே
என்ன செய்வது, மிலா டியர்?
ஹாஹாஹா என் லேப்டாப் சப்போர்ட் பண்ணனும் டியர் அந்த கதையை நான் அடுத்த UD போடும் பொது சொல்லலாம்னு இருக்கேன்.அருமையான டீசர் மிலா.ரெண்டு கதையோட டீசரும் நல்லா இருக்கு.
காலையில் ஒன்னு,மாலையில் ஒன்னு என ரெண்டும் போட்டுறுங்க மிலா.
நன்றி டியர்Nice teaser...
முயற்சி செய்கிறேன்.Engaluku rendu laddumae venum
ஒன்றன் பின் ஒன்றாக வரும் எது முதல்ல வரணும் என்பதுதான் கேள்வி.என்னடா கதை படிக்கிறவங்களுக்கு வந்த சோதனை
ஒன்னு குடும்பத்துக்குள் நடக்கும் கதை மாதிரி தெரியுது...
மற்றொன்று தொழில் போட்டியை கொண்ட கதை மாதிரி தெரியுது ...
ரெண்டுல எதுன்னு கேட்டா என்ன சொல்றது
முயற்சி செய்கிறேன்.ரெண்டையும் போடுங்களேன்
ok dearTwo stories are nice. You decide sis. We are happy with that.