E.Ruthra
Well-Known Member
ஆமா சரோமாஆஹா ஆயா நல்ல உஷாரு
செழியன் தம்பி பார்த்துப்பா
வந்து இருப்பது யார்
ஆயா படு உஷார்
ஆமா சரோமாஆஹா ஆயா நல்ல உஷாரு
செழியன் தம்பி பார்த்துப்பா
வந்து இருப்பது யார்
Thank you jiNice
Thank you sisPatti semma.....Interesting sis
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
செம பானுமா நீங்கஆஹா நான் நினைத்த மாதிரியே பார்மாவில் டிரக்ஸ் தயாரிப்பா?
இல்லை விற்பனை மட்டும்தானா?
இல்லை கிட்னி கெட்டி சட்னி விற்பனையுமா?
மந்திரி முந்திரி கைக்கு போன பார்மா திரும்பவும் பி எஸ் @ செழியன் கைக்கு வருமா?
கதவைத் தட்டியது யாரு?
போலீஸ் ஆபீஸர் விஜய்யா?
Thank you sisNice update
செழியன் மேக் அப்படி அக்கா என்ன பண்றது சொல்லுங்கNice update
பாட்டியா..?? இல்லை பியூட்டியா..??
செம்ம உஷாரா இருக்கும் போல..
காலங்காத்தால பால்கனியில நின்னு ஜொள்ளு விட்டுட்டு பாட்டிக்கிட்ட மாட்டிகிட்டேயே ராசா...
இந்தா உன்னோட நங்கைக்காக ஒரு பாட்டு...
நன்றி சிஸ்Again தமிழ் விளையாடுது, ஆயா, நாயா, பாயா..... சூப்பர்..... கதவை தட்டறது யாருன்னு தெரியும், corona check Panna வந்து இருப்பாங்க
Thank you sisNice
Thank you sisNice