கண்ணம்மாவின் காந்தன்-5

E.Ruthra

Well-Known Member
#1
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-5

Happy Reading :giggle::giggle::giggle:
 
#7
ஆஹா நான் நினைத்த மாதிரியே பார்மாவில் டிரக்ஸ் தயாரிப்பா?
இல்லை விற்பனை மட்டும்தானா?
இல்லை கிட்னி கெட்டி சட்னி விற்பனையுமா?
மந்திரி முந்திரி கைக்கு போன பார்மா திரும்பவும் பி எஸ் @ செழியன் கைக்கு வருமா?
கதவைத் தட்டியது யாரு?
போலீஸ் ஆபீஸர் விஜய்யா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#9
Nice update

பாட்டியா..?? இல்லை பியூட்டியா..??
செம்ம உஷாரா இருக்கும் போல..
காலங்காத்தால பால்கனியில நின்னு ஜொள்ளு விட்டுட்டு பாட்டிக்கிட்ட மாட்டிகிட்டேயே ராசா...
இந்தா உன்னோட நங்கைக்காக ஒரு பாட்டு...

 
Last edited:

Hema Guru

Well-Known Member
#10
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-5

Happy Reading :giggle::giggle::giggle:
Again தமிழ் விளையாடுது, ஆயா, நாயா, பாயா..... சூப்பர்..... கதவை தட்டறது யாருன்னு தெரியும், corona check Panna வந்து இருப்பாங்க
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes